*அதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்:*
_சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுஹானல்லாஹில் அளீம்_
பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப்
புகழ்ந்து துதிக்கின்றேன். கண்ணியமிக்க
அல்லாஹ்வை துதிக்கின்றேன்.
*_சிறப்பு:மீசான் தராசில்அதிக கனமுள்ளது. நூல்:புகாரி. 66820._*
_2. சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி_
பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப்
புகழ்ந்து துதிக்கின்றேன்.
_*சிறப்பு:கடலின் நுரை அளவு பாவங்கள் மன்னிக்கப்படும். நூல்புகாரி: 6405*_
_3. லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ கலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷைய்இன் கதீர்._
பொருள்: வணக்கத்திற்குரியவன்
அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன்.
அவனுக்கு இணை யாருமில்லை. ஆட்சியும் அவனுக்கே! புகழும் அவனுக்கே! அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
_*சிறப்பு: 100 நன்மைகள் எழுதப்படும். 100தீமைகள் அளிக்கப்படும். ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாப்புகிடைக்கிறது. நூல்: புகாரி.3293*_
_4. சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர்_
பொருள்: இறைவன் தூயவன்,
அவனுக்கே எல்லாப் புகழும், அவன் மிகப்
பெரியவன்.
_*சிறப்பு: ஒவ்வொரு வார்த்தைக்கும் தர்மம் செய்த நன்மை கிடைக்கும். நூல்: முஸ்லிம்.118.*_
_5. அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன், Fபீஹி._
பொருள்: தூய்மையும் வளமும்
வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும்
அல்லாஹ்வுக்கே உரியது.
_*சிறப்பு: 12 வானவர்கள் இதை இறைவனிடம் கொண்டு செல்ல போட்டி போடும் அளவிற்கு நன்மை அதிகம். நூல்: முஸ்லிம்.1051*_
_6. அல்லாஹு அக்பர் கபீரா வல்ஹம்து லில்லாஹி கஸீரா வசுப்ஹானல்லாஹி புக்ரதவ் வஅஸீலா_
பொருள்: அல்லாஹ் மிகப்
பெரியவன் என்று பெருமைப்
படுத்துகிறேன். எல்லாப் புகழும்
அல்லாஹ்வுக்கே உரியது என்று
அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ்
பரிசுத்தமானவன் என்ற காலையிலும்
மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்.
_*சிறப்பு: இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. இறையருள்கிடைக்கின்றன. நூல்:முஸ்லிம்.1052*_
Saturday, August 26, 2017
மரணம் வாழும் பூமிக்காக கோபம் கொள்ளக் கூடாதா?
முஹம்மத் பகீஹுத்தீன்
சிரியாவில் மீண்டும் நச்சு வாயு குண்டு வீச்சு. 100 பேர் மரணம் 400 காயம் என பாதிப்பு ஆரம்பம். தாக்குதல் மீண்டும் தொடர்கிறது. ஏன் என்று கேட்க ஆளில்லை.
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் நிர்வான நிலையில் புழுக்களைப் போல் துடிப்பதை பார்த்த கண்கள் நிம்மதியாக தூங்கும் என்றிருந்தால் நிச்சயம் மனிதம் மறந்த படைப்புக்கள் அவை. மனட்சாட்சியற்ற ஜடங்கள். உயிருடன் வாழும் பிணங்கள்.
விச வாயுவின் தாக்கம் உயிரை பறிக்கிறது. வாய் பிதற்றும் குழந்தைகள் வளைந்து நெலிந்து மடிகின்றார்கள். அப்புறம் உயிர் பிரியும் ஒசை காதில் கேட்கிறது. நெஞ்சு வெடிக்கப் பார்க்கிறது.
முஸ்லிம் உலகம் வழமைபோல் காகிதத்தல் கிறுக்கிய எழுத்துக்களை பறக்கவிட்டு விட்டு அமைதியடைகிறது. ஐயோ பாவம்! பாவமறியா சிசுக்களையும் பால்மறவா குழந்தைகளையும் அபலைப் பெண்களையும் மரணத்தின் ஓசையை வெளிப்படுத்தும் பாலகர்களையும் காப்பாற்ற யாரும் இல்லையே! ஆனால் உலக முஸ்லிம் சனத்தொகை 200 கோடி என பெருமையாக கூறுவதற்கு எல்லோரும் உண்டு.?
எழுபதுகளின் நடுப்பகுயில் ஒரு நிர்வான படம் வியட்நாம் போரையே நிறுத்தியது. எழுபது வருடங்களாக முஸ்லிம் உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன. ஏன் என்று கேட்க ஒரு ஈ, காக்கா கூட இல்லை.
1972ம் ஆண்டில் வியட்நாம் யுத்தத்தின் போது சர்வதேசிய ரீதியாக தடுக்கப்பட்ட நேபாம் விச வாயு குண்டுகளை அமரிக்கா வீசியபோது ஒரு கிராமம் பற்றியெரிந்தது. அங்கே ஒரு வியட்நாம் சிறுமி எரிகாயங்களுடன் நிர்வானமாக பாதையில் 'சுடூது.. சுடூது' என்று கண்ணீர் மல்க அழுது கொண்டு ஓடினாள். அப்போது அவளுக்கு வயது ஒன்பது.
நிர்வானமாக பாதைவழியே ஓடிச் சென்ற 'முiஅ Phரஉ' எனும் வியட்நாம் சிறுமியின் படம் உலகை உலுக்கியது. போர் தொடுத்த அமரிக்காவிற்கு சங்கடத்தை கொடுத்தது. போரை நிறுத்துவதற்கு அந்தப் படம் பிரதானமான காரணமாக அமைந்தது.
அந்தப் புகைப்படத்தை எடுத்த 'நிக்வூட்' எனும் புகைப்படக் கலைஞர் உலக அரங்கில் ஒரு நட்சத்திரமாக மதிக்கப்பட்டார். உலகப் புகழ் பெற்ற பல விருதுகள் அவருக்கு கிடைத்தன. மேற்குலகம் நிக்வுட்டை பாராட்டியது.
ஆனால்...
பலஸ்தீன் சிறுவன் 'திர்ரா' தந்தையின்; மடியில் தஞ்சம் புகுந்தும் கூட சுட்டுக் கொள்ளப்பட்டதை உலகம் கண்டது.
உலகை அழவைத்த சிரியாவின் அந்தச் சிறுவன் இம்ரானின் புகைப்படம் நினைக்கும் போதே நெஞ்சு வலிக்கிறது. இடிபாடுகின் இடுக்குகளிலிருந்து மீட்டெடுத்த அந்த சிறுவனின் காட்சியை ஒளிபரப்பிய அமரிக்க செய்தித் தொகுப்பாளர் அந்த புகைபடத்தின்மீது அழுது புரண்ட காட்சியை உலகம் கண்டது.
துருக்கிய கடக்கரையில் சடலமாக ஒதுங்கிய மூன்று வயது பாலகன் 'ஈலான் குர்தி' யின் பரிதாபத் தோற்றம் இன்னும் கண்களை விட்டு அகலவில்லை.
அன்று ஒரு புகைப்படம் போரை நிறுத்தியது. இன்று பல நூறு புகைப்படங்கள் அறபுலகத்தின் உணர்வுகளை இன்னும் உசுப்பவில்லை. மேற்குலகம் அந்தப் புகைப்படங்களை பார்த்தும் பார்க்காமலே போகிறது.
உயிர் பிரியும் வேiயில் சிரியா நாட்டின் ஒரு குழந்தை 'நான் எல்லாவற்றைம் அல்லாஹ்வடம் போய் சொல்வேன்' என உரத்துக் கூறிவிட்டு சென்றது. பூமியின் நீதியில் நம்பிக்கை இழந்த குழந்தை வானத்தின் நீதியின் பக்கம் திரும்பியது. நிச்சியமாக வானத்தின் நீதி ஒரு கை பார்க்கும். அப்போது புரியாத பல உண்மைகள் புரியும். நிச்சயமாக வேடிக்கை பார்த்த மௌனங்களுக்கு தண்டனை கிடைக்கும்.
இனியும் இந்த உள்ளங்கள் கோபம் கொண்டு பொங்கி வராவிட்டால் மனிதம் இழந்த ஜடங்கள் என்பதில் சந்தேகமில்லை. உயிரை இழந்தோம் உடமை இழந்தோம் உணர்வை இழக்க முடியுமா?
சிரியா துகில் உரியப்பட்ட நிலையில் கதறுகிறது. அதன் குழந்தைகள் ஆடைகள் இழந்த நிலையில் மரணத்தை தழுவுகிறார்கள்.
அங்கே மரணம் வாழுகிறது. இங்கே ஏன் மனிதம் சாகவேண்டும்.?!

1935 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கு நாடொன்றுக்கு கல்வி தேடி தனது மனைவியுடன் சென்ற ஓர் இஸ்லாமிய மாணவனுக்கு இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்கள் பயனுள்ள உபதேசங்களைக் கொண்ட ஒரு கடிதமொன்றை பின்வருமாறு எழுதினார்கள் (இந்தக் கடிதம் இன்றைக்கும் நம் போன்றவர்களுக்குப் பொருந்துமே என்ற நிதர்சன உண்மையின் கீழ் இக்கடிதத்தைப் படித்துப் பயன் பெறுவோம்!) நல்ல எண்ணத்துடனும், உயர்ந்த நோக்கத்துடனும் பிரயாணத்தை மேற்கொள்கின்ற உங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு கண்ணியத்திற்குரிய மாணவனே!இன்னும் சற்று நேரத்தில் நீங்கள், உங்களுக்கு அறிமுகமில்லாத ஒரு சமூகத்திற்கு மத்தியிலும், உங்களுக்குப் பழக்கமில்லாத மனிதர்களுக்கு மத்தியிலும் இருப்பீர்கள். அவர்கள் உங்களிடத்தில் ஒரு முஸ்லிமுக்குரிய உதாரணத்தைப் பார்ப்பார்கள். எனவே நீங்கள் மிகச் சிறந்ததொரு உதாரணமாக திகழ்வதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களிடத்தில் பெறுமதிமிக்க அடைக்கலப் பொருளொன்று இருக்கிறது. அது தான் உங்களது மனைவி. அவளை நல்லமுறையில் கவனித்துக் கொள்ளுங்கள். அவளுக்குப் பாதுகாப்பான தோழனாக இருங்கள். அப்போது அவள் உங்களுக்கு மன அமைதியையும், சந்தோஷத்தையும் பெற்றுத் தருவாள்.
நான் உங்கள் மீது கொண்ட அன்பின் காரணமாகவும், உங்களுக்கு சந்தோஷமானதொரு வாழ்க்கை அமைய வேண்டுமென எதிர்பார்க்கும் ஒரு தூய்மையான நண்பன் என்ற வகையிலும் இன்னும் சில உபதேசங்களை எழுதுகிறேன். அவற்றையும் வாசியுங்கள். உங்களது எல்லா விவகாரங்களையும், செயற்பாடுகளையும் அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற நல்லுணர்வோடு செயற்படுங்கள். அல்லாஹ் உங்களது எல்லா செயற்பாடுகளையும் அறிந்தவனாகவும், கண்களுக்குப் புலப்படாத, உள்ளங்கள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கின்ற அனைத்தையும் தெரிந்தவனாகவும் இருக்கிறான். எனவே அவன் உங்களை எந்தவொரு நிலையிலும் பொருந்திக் கொள்ளக் கூடிய வகையில் காண்பதற்கு முயற்சி செய்யுங்கள். அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வால் நிரம்பிய உள்ளத்தை ஷைத்தான் நெருங்கவும் மாட்டான். எனவே இவ்விடயத்தில் பொடுபோக்காக இருக்க வேண்டாம்.
உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நேரத்துக்கு நிறைவேற்றி விடுங்கள். அவற்றை பிறகு செய்யலாம் என்றோ, அல்லது காரணங்களை முன் வைத்தோ அதிக வேலைகளினாலோ பிற்போடாதீர்கள். விட்டு விடாதீர்கள். ஏனென்றால் அது இச்சையின் உணர்வுகள். அல்லாஹ் கூறுகிறான்: "மனோ இச்சையைப் பின்பற்ற வேண்டாம். அவ்வாறாயின் அது உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிதவறச் செய்து விடும்(ஸாத் : 26)" அல்லாஹ்வை நெருங்கிச் செல்வதற்குரிய மிகச் சிறந்த சாதனமாக அவன் விதியாக்கிய கடமைகளே காணப்படுகின்றன. அதில் குறைவு செய்திட வேண்டாம். நீங்கள் மேற்கத்திய நாட்டில் இருந்து கொண்டு கஷ்டத்துடன் ஒரு நன்மையைச் செய்வது பன்மடங்கு கூலியைப் பெற்றுத் தரும். நான் இதனை விட அதிகமாக கடமையான விசயங்களை பற்றி கூற விரும்பவில்லை. ஏனென்றால் அது தான் மூலதனமாகும். மூலதனத்தினை வீணடித்தவனின் கைசேதமான நிலை, நாளை எப்படி இருக்கும் என்பதனை நீங்கள் நன்கு நன்கறிவீர்கள். உங்களுக்கு முடியுமான அளவு நேரத்தை சுன்னத்தான காரியங்களை நிறைவேற்றுவதில் கழியுங்கள். பர்ழான தொழுகைகளுக்குரிய சுன்னத்தான தொழுகைகளையும் நிறைவேற்றுங்கள். இஸ்திஃபார் செய்வதை அதிகப்படுத்தி, மகத்தான உங்களது இறைவனையும் துதி செய்யுங்கள். ஒருவன் பிரயாணத்தில் இருக்கும் போது கேட்கும் துஆ பதிலளிக்கப்படக் கூடியது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவதனை நீட்டிக் கொள்ளுங்கள். ஏனென்றால் நபி(ஸல்) அவர்கள், உமது நாவு அல்லாஹ்வின் ஞாபகத்தால் நனைந்து கொண்டே இருக்கட்டும், என அலி(ரலி) அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள்.

Thursday, August 17, 2017
நான் என் அறையில் படுக்கையில் படுத்துக் கொண்டே ஒரு சிந்தனை.
வாழ்வில் வெற்றி பெற என்ன ரகசிய வழிகள் இருக்கின்றன?
கல கலவென்று ஒரு சிரிப்பு சத்தம்.
என் அறையில் இருந்த பொருட்களெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தன.
நாங்கள் சொல்லட்டுமா?
என்று கேட்டன.
எனக்கு ஒரே வியப்பு. "எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்" என்றேன்.
மின் விசிறி சொன்னது
"Be cool"
கூரை சொன்னது
"Aim high"
ஜன்னல் சொன்னது
"See the world"
கடிகாரம் சொன்னது
"Every minute is precious"
கண்ணாடி சொன்னது
"Reflect before you act"
காலண்டர் சொன்னது
"Be up to date"
கதவு சொன்னது
"Push hard for your goals"
கீழ் விரிப்பு சொன்னது
"Kneel down and pray"
கழிப்பறை சொன்னது
"Flush out bad habits"
மேஜைமேல் இருந்த திருக்குர்ஆன் சொன்னது
"Read me for direction"*"
வியப்பில் ஆழ்ந்தேன். நம்மை சுற்றி நமக்கு வாழ்வில் வேண்டியவை கொட்டிக் கிடக்கிறது.
நாம்தான் புரியாமல் குருடர்களாக உலா வந்து கொண்டிருக்கிறோம்.
விழித்துக்கொள்வோம் வெற்றிபெறுவோம்! 😊😊

Wednesday, August 2, 2017
Very important
- Nice 8 lines -
👉1.
Don't educate
your children
to be rich.
Educate them
to be Happy.
So when
they grow up
they will know
the value of things
not the price.
👉2.
"Eat your food
as your medicines.
Otherwise
you have to
eat medicines
as your food."
👉3.
The One
who loves you
will never leave you
because
even if there are
100 reasons
to give up
he/she will find
one reason
to hold on.
👉4.
There is
a lot of difference
between
_human being_
and _being human._
A Few understand it.
👉5.
You are loved
when you are born.
You will be loved
when you die.
In between
You have to manage...!
👉6.
If u want to Walk Fast,
Walk Alone..!
But
if u want to Walk Far,
Walk Together..!!
👉7.
Six Best Doctors in the World-
1.Sunlight
2.Rest
3.Exercise
4.Diet
5.Self Confidence
&
6.Friends
Maintain them in all stages of Life and enjoy healthy life
👉8.
If you see the
moon .....
You see the
beauty of Allah .....
If you see
the Sun .....
You see the
power of Allah .....
And .... If you see
the Mirror .....
You see the
best Creation
of Allah ....
So Believe in
YOURSELF.....
We all are tourists & Allah is our travel agent who
already fixed all our Routes Reservations & Destinations.
*So Be Trusty for things happening & Enjoy the "Trip" called LIFE...*

Subscribe to:
Posts (Atom)