*நடப்பு நிகழ்வு*
*#UPDATE_2016*
Z
01) ஆகஸ்ட் 2016-ல் ஆயிரம் ரோபோட்களை ஒன்றாக நடனமாடவைத்து கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்ட நாடு எது?
A)கலிபோர்னியா
B)ஜப்பான்
#C)சீனா(ANS)✔
D)தென்கொரியா
02) ஆகஸ்ட் 2016-ல் ரியோ ஒலிம்பிக் மகளிர் 4×100 மீ. ஃப்ரீஸ்டைல்நீச்சல் போட்டியில், உலக சாதனையோடு தங்கப் பதக்கம் வென்றஅணி எது?
A)குவைத்
#B)ஆஸ்திரேலியா (ANS)✔
C)கிரீஸ்
D)சீனா
03) ஆகஸ்ட் 2016- ல் 25,000 அடிகள் தொலைவை பாரசூட்உதவியில்லாமல் குதித்து சாதனை புரிந்தவர் யார்?
A)சந்தோஷ் கெய்க்வாட்
B)அசுதோஷ் பெட்னேகர்
C)சேத்தன் சௌஹான்
#D)லூக் ஐகின்ஸ் (ANS)✔✔✔
04) நெசவாளர்களை கவுரவிப்பதற்காக, தேசிய கைத்தறி தினம்கொண்டாடப்படும் நாள் ?
A)ஆகஸ்ட் 10
#B)ஆகஸ்ட் 7 (ANS)
C)ஆகஸ்ட் 6
D)ஆகஸ்ட் 5
05) ஆகஸ்ட் 2016-ல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவராகநியமிக்கப்பட்டவர்?
A)எல்பியோ ரோசெல்லி
B)ஷின்ஜோ அபே
#C)டத்தோ ரம்லான் இப்ராஹிம் (ANS)✔
D)பார்க் குன் ஹே
06) ஆகஸ்ட் 2016-ல் சந்திரனுக்கு பயணம் செய்ய உள்ள மூன்எக்ஸ்பிரஸ் மிஷின் என்ற தனியார் நிறுவனம் எந்த நாட்டைசார்ந்தது?
A)சீனா
B)ஜப்பான்
C)ரஷ்யா
#D)அமெரிக்கா✔ (ANS)
07) ஆகஸ்ட் 2016-ல் கேரள அரசின் நிர்வாக சீர்திருத்த கமிஷன்தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
#A)அச்சுதானந்தன் (ANS)✔
B)பி.வி.நாயக்
C)ராஜகோபாலன
D)ஆத்மா ராம் நட்கர்னி
08) ஆகஸ்ட் 2016-ல் நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்றவர்?
A)ஓம்சாரி கர்த்தி
#B)புஸ்ப கமால் (ANS)✔
C)வித்யாதேவி பண்டாரி
D)கே.பி.சர்மா ஓலி
09) ஆகஸ்ட் 2016-ல் உலகின் முதல் மாங்குரோவ் அருங்காட்சியகம்எந்த நாட்டில் துவங்கப்பட்டது?
A)அந்தமான் நிக்கோபார் தீவு
B)பங்களாதேஷ்
C)இந்தோனேசியா
#D)இலங்கை (ANS)✔
10) ஆகஸ்ட் 2016-ல் யார்ல் புயலால் பாதிக்கப்பட்ட நாடு எது?
#A)மெக்சிகோ (ANS)✔
B)அயர்லாந்து
C)உருசியா
D)இங்கிலாந்து
11) World Economic Fourm (WEF) என்ற அமைப்பின் தலைமையிடம்எங்கு அமைந்துள்ளது?
A)வியன்னா
B)ரோம்
#C)கொலொங்கி (ANS)✔
D)ஜெனீவா
12) உலகின் மிக அதிவேக ரயில், எங்கு அறிமுகம் செய்யப்படஉள்ளது?
A)ஜப்பான்
B)பிரேசில்
C)இத்தாலி
#D)சீனா (ANS)✔
13) ஆகஸ்ட் 2016-ல் ரியோ ஒலிம்பிக் மகளிர் 57 கிலோ எடைப் பிரிவுஜூடோ போட்டியில், தங்கம் வென்ற வீராங்கனை ரஃபேலாசில்வா எந்த நாட்டை சார்ந்தவர்?
A)கொலம்பியா
#B)பிரேசில் (ANS)✔
C)குவைத்
D)ஜெர்மனி
14) ஆகஸ்ட் 2016-ல் இறந்தவர்களின் அஸ்தியை சந்திரனுக்குஎடுத்துச்சென்று தூவுவதற்கு மூன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஒருஅதிரடி திட்டத்தை ஏற்படுத்திய நாடு எது?
A)ரஷ்யா
B)வடகொரியா
C)சீனா
#D)அமெரிக்கா (ANS)✔
15) பிரிக்ஸ் மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
A)போர்த்தலேசா
B)பிரசிலியா
#C)கோவா (ANS)
D)டர்பன்
Pirasanna Karaitivu
16) ஆகஸ்ட் 2016-ல் ரியோ ஒலிம்பிக் ஆடவர் 62 கிலோ எடைப் பிரிவுபளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற வீரர் யார்?
A)யிஹான் வாங்
#B)ஆஸ்கார் அல்பீரோ (ANS)✔
C)சாந்தனு குஹா
D)அசுதோஷ் பெட்னேகர்
17) சர்வதேச நீதிக்கான உலக தினம் (world day for international justice) அனுசரிக்கப்படும் நாள் எது?
#A)ஜீலை 17 (ANS)✔
B)ஜீலை 12
C)ஜீலை 14
D)ஜீலை 09
18) முதலாவது உலகத் தமிழர் முன்னேற்ற மாநாடு நடைபெற உள்ள நாடு எது?
A)இந்தியா
B)நேபாளம்
C)சிங்கப்பூர்
#D)மலேசியா (ANS)
19) ஜூலை 2016-ல் ஆசிய பசிபிக் தொழில்முறை சூப்பர் மிடில் வெயிட் குத்துச்சண்டை போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் யார்?
#A)விஜேந்தர் சிங் (ANS)
B)கெர்ரி ஹோப்பை
C)மைக் டைசன்
D)முகமது அலி
20) 11-வது ஆசியா ஐரோப்பிய உச்சி மாநாடு எங்கு நடைபெறுகிறது?
A)கோபன்ஹேகன்
B)வார்சோ
#C)உள்ளான்பத்தார் [ANS]
D)கியோட்டோ
21) ஜூலை 2016-ல் தேசிய புலனாய்வு கூட்டமைப்பின் முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?
A)நிர்ஜலா நாகேந்திரா
#B)அசோக் பட்நாயக் [ANS]
C)மிருதுளா உபாத்யாயா
D)கல்யாணி ஷ்ரேஷ்டா
22) ஜூலை 2016-ல் பிரிட்டனின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் யார்?
A)ஷாகித் பர்வேஸ் கான்
#B)போரிஸ் ஜான்ஸன் [ANS]
C)கிரன் ஷெகாவத்
D)ஏரோன் பின்ச்
23) ஜூலை 2016-ல் NATO நாடுகளின் மாநாடு எங்கு நடைபெற்றது?
A)பிரேசில்
B)ஜெர்மனி
#C)போலந்து [ANS]
D)உக்ரேன்
24) ஜூலை 2016-ல் நேபர்டக் புயல் எந்த நாட்டை தாக்கியது?
A)இத்தாலி
B)இந்தியா
#C)சீனா [ANS]
D)ரஷ்யா
25) 27 ஆண்டுகளாக பதவி வகிக்கும் ஜப்பான் அரசர் யார்?
A)மெர்வின் அலெக்சாண்டர்
#B)அகிஹிட்டோ [ANS]
C)மேனார்டு கேன்ஸ்
D)எய்ன் யோவன்
26) ஒய்-20 ரக ராணுவப் போக்குவரத்து விமானங்கள், எந்த நாட்டை சேர்ந்தது?
#A)சீனா [ANS]
B)ரஷ்யா
C)ஜப்பான்
D)கனடா
27) 2016-ல் கென்யா நாட்டின் (தற்போதைய) அதிபர் யார்?
A)சுராப் நோகாய்டெலி
B)மாரியானோ ரஜோய்
#C)உகுரு கென்யட்டா [ANS]
D)சேக் அசீனா
28) ஜூலை 2016-ல் பாதுகாப்பு, ஆயுத தளவாடம், இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு, நுழைவு இசைவுச் சீட்டு (விசா) உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக 7 ஒப்பந்தங்கள், எந்த இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தாயின?
#A)இந்தியா, கென்யா [ANS]
B)சீனா, இந்தியா
C)கனடா, இத்தாலி
D)ஜப்பான், அமெரிக்கா
29) மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தப்பட்ட, உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படும் நாள் எது?
A)ஜூலை 2
#B)ஜூலை 11 [ANS]
C)ஜூலை 6
D)ஜூலை 10
30) ஜூலை 2016-ல் 15வது யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?
#A)போர்ச்சுகல் [ANS]
B)பிரான்ஸ்
C)நெதர்லாந்து
D)ஸ்பெயின்
31) முதலாவது சார்க்(SAARC) சுற்றுலா மாநாடு நடைபெறவிருக்கும் நகரம் எது?
A)பாட்னா
B)பெங்களூர்
#C)அவுரங்காபாத் [ANS]
D)புனே
32) ஜி20 நாடுகளின் தொழிலாளர் நலத்துறை மாநாடு எங்குநடைபெற உள்ளது?
A)கனடா
#B)சீனா (ANS)
C)இத்தாலி
D)லண்டன்
33) ஜூலை 2016-ல் அமெரிக்காவின் நாசா அமைப்பால்அனுப்பப்பட்ட ஜூனோ விண்கலம் எந்த கிரகத்தை பற்றி ஆய்வுசெய்ய அனுப்பப்பட்டது?
#A)வியாழன் (ANS)
B)செவ்வாய்
C)சனி
D)புதன்
Pirasanna Karaitivu
#UPDATE_2016 விடைகள் #
ஆகஸ்ட் 2016-ல் இந்திய உணவு நிறுவனத்தின் (எஃப்.சி.ஐ.) ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் யார்?
A)அத்வாய் ரமேஷ்
#B)ஹரீஷ் எல்.மேத்தா
C)ஷிகெமி ஹிராடா
D)கருண் நாயர்
ஆகஸ்ட் 2016-ல் ஆயிரம் ரோபோட்களை ஒன்றாக நடனமாட வைத்து கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்ட நாடு எது?
A)கலிபோர்னியா
B)ஜப்பான்
#C)சீனா
D)தென்கொரியா
ஆகஸ்ட் 2016-ல் ரியோ ஒலிம்பிக் மகளிர் 4×100 மீ. ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில், உலக சாதனையோடு தங்கப் பதக்கம் வென்ற அணி எது?
A)குவைத்
#B)ஆஸ்திரேலியா
C)கிரீஸ்
D)சீனா
ஆகஸ்ட் 2016-ல் மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட, ஐஆர்எஸ் அதிகாரி யார்?
#A)ராணி சிங் நாயர்
B)மோகன் வர்கீஸ் சுங்கத்
C)ஷீலா பாலகிருஷ்ணன்
D)ரியா ஷர்மா
ஆகஸ்ட் 2016- ல் 25,000 அடிகள் தொலைவை பாரசூட் உதவியில்லாமல் குதித்து சாதனை புரிந்தவர் யார்?
A)சந்தோஷ் கெய்க்வாட்
B)அசுதோஷ் பெட்னேகர்
C)சேத்தன் சௌஹான்
#D)லூக் ஐகின்ஸ்
நெசவாளர்களை கவுரவிப்பதற்காக, தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படும் நாள் ?
A)ஆகஸ்ட் 10
#B)ஆகஸ்ட் 7
C)ஆகஸ்ட் 6
D)ஆகஸ்ட் 5
ஆகஸ்ட் 2016-ல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர்?
A)எல்பியோ ரோசெல்லி
B)ஷின்ஜோ அபே
#C)டத்தோ ரம்லான் இப்ராஹிம்
D)பார்க் குன் ஹே
ஆகஸ்ட் 2016-ல் கோவை மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளியான ………………… என்பவருக்கு, தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் விருது வழங்கப்பட்டது?
#A)நாகராஜ்
B)குருநாத் மெய்யப்பன்
C)என்.சீனிவாசன்
D)சஞ்சய் மித்ரா
ஆகஸ்ட் 2016-ல் சந்திரனுக்கு பயணம் செய்ய உள்ள மூன் எக்ஸ்பிரஸ் மிஷின் என்ற தனியார் நிறுவனம் எந்த நாட்டை சார்ந்தது?
A)சீனா
B)ஜப்பான்
C)ரஷ்யா
#D)அமெரிக்கா
ஆகஸ்ட் 2016-ல் கேரள அரசின் நிர்வாக சீர்திருத்த கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
#A)அச்சுதானந்தன்
B)பி.வி.நாயக்
C)ராஜகோபாலன்
D)ஆத்மா ராம் நட்கர்னி
ஆகஸ்ட் 2016-ல் நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்றவர்?
A)ஓம்சாரி கர்த்தி
#B)பிரசந்தா
C)வித்யாதேவி பண்டாரி
D)கே.பி.சர்மா ஓலி
ஆகஸ்ட் 2016-ல் உலகின் முதல் மாங்குரோவ் அருங்காட்சியகம் எந்த நாட்டில் துவங்கப்பட்டது?
A)அந்தமான் நிக்கோபார் தீவு
B)பங்களாதேஷ்
C)இந்தோனேசியா
#D)இலங்கை
Pirasanna Karaitivu
#UPDATE_2016
2016 | ஜெர்மனி நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானம்?
#டோர்னியர்_ஆல்பா_ஜெட்
2016 | சீனா மற்றும் பாகிஸ்தானின் கூட்டுமுயற்சியில் தயாரிக்கப்பட்ட போர் விமானம்?
#J_17_பைட்டர்_மற்றும்_பிரிட்டன் – ஹாக் 200
2016 | தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட போர் விமானம்?
#கேய்–டி50
2016 | சமீபத்தில் உலகிலே மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியை பொருத்தும் பணியை முடித்துள்ள நாடு?
#சீனா
Pirasanna Karaitivu
2016 | சீனாவின் ரேடியோ தொலைநோக்கியில் உள்ள பிரதிபலிப்பானின் அளவு?
#500_மீட்டர்கள்_விட்டம்_கொண்டது.
2016 | சீனாவின் ரேடியோ தொலைநோக்கியின் பரப்பளவு?
#முப்பது_கால்பந்து_மைதான_அளவுக்கு_இது_சமமானது.
2016 | கனடா ஓஃபன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் கோப்பையை வென்றவர்?
#சாய்_பிரநீத்(இந்தியா)
2016 | கூகுள் நிறுவனத்தின் அடுத்த ஆண்ட்ராய்டு இயங்குதள வெர்ஷனின் பெயர்?
#நெளகாட்(Nougat)
2016 | தேன், முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் பருப்புகளினால் உருவாக்கப்படும் ஒருவகை இனிப்பின் பெயர்?
#நெள்காட்
2016 | ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
#சுதர்சன் சென்
Pirasanna Karaitivu
2016 | வியாழன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்குள் அமெரிக்காவின் “ஜூனோ’ விண்கலம் வெற்றிகரமாக நுழைந்த நாள்?
#05-07-16
2016 | ஜூனோ’ விண்கலம் ஐந்தாண்டுகளாக இதுவரை பயணித்துள்ள தூரம்?
#2,800 கோடி கி.மீ
2016 | சுவிஸ் வங்கியில் பணம் போட்டு வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
#75வது இடம்
2016 | இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட 4-ம் தலைமுறை போர் விமானமானம்?
#தேஜாஸ்
2016 | தேஜாஸ்’ போர் விமானம் எவ்வித விபத்துக்களும் இன்றி எத்தனை மணிநேரம் வெற்றிகரமாக பறந்துள்ளது?
#2,029 மணிநேரம்
2016 | World Economic Forum (WEF) அமைப்பின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?
#ஜெனிவா
2016 | ‘MySpeed’ மொபைல் அப்ளிகேசன் வெளிட்ட அமைப்பு?
#தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை (TRAI)
2016 | வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் இணையதள இணைப்பின் வேகத்தை அறிந்துக்கொள்ள உதவும் அப்ளிகேஷன்?
#‘MySpeed-ஆப்
2016 | நாட்டிலேயே முதன்முறையாக சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கான வங்கி முறையை முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கியுள்ள பெருமையை பெற்றுள்ள வங்கி?
#எச்.டி.எப்.சி வங்கி
2016 | வியாழன் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா அனுப்பிய விண்கலம்?
#ஜூனோ
2016 | ஜூனோ என்ற ஆளில்லா விண்கலத்தை விண்ணில் செலுத்தப்பட்ட நாள்?
#2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி
2016 | உலகின் மிகப்பெரிய கழிப்பறை வளாகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
#பண்டரிபுரம்(மஹாராஷ்டிராவின் கோயில் நகரம்) தற்போது சீனாவில் 1,000 கழிப்பிடங்கள் கொண்ட வளாகமே உலகின் பெரிய கழிப்பறை வளாகமாக உள்ளது
2016 | சமீபத்தில் உலகின் மிகப்பெரிய கை ராட்டை எங்கு நிறுவப்பட்டுள்ளது?
#டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்தில்
2016 | செல் போன்களின் இணைய வேகத்தை அறிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிமுகம் செய்துள்ள அலைபேசி செயலி?
#TRAI MY SPEED
2016 | ஜி-20 நாடுகளின் தொழிலாளர் நலத் துறை மாநாட்டு எந்த நாட்டில் நடைபெற்றது?
#சீனா (ஜீலை 9)
2016 | மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர்?
#பண்டாரு தத்தாத்ரேயா
2016 | International Conference on Ayurved மாநாடு எங்கு நடைபெற்றது?
#சிங்கப்பூர்
2016 | சர்வதேச விளையாட்டுச் செய்தியாளர்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
#ஜூலை – 2
2016 | சர்வதேச கூட்டுறவு தினம் என்று கொண்டாடப்படுகிறது?
#ஜூலை மாத முதல் சனிக்கிழமை
2016 | அமெரிக்கா, சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட 26 நாடுகள் பங்கேற்கும் உலகின் மிகப்பெரிய கடற்பயிற்சியின் பெயர்?
#RIMPAC (Rim of the Pacific) 2016
2016 | RIMPAC (Rim of the Pacific) 2016 கடற்பயிற்சி நடைபெறும் இடம்?
#ஹவாய் தீவு கடல் பகுதிகளில்
2016 | RIMPAC (Rim of the Pacific) 2016 கடற்பயிற்சி நடைபெறும் நாள்?
#ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 04
2016 | RIMPAC (Rim of the Pacific) 2016 கடற்பயிற்சியின் கருப்பொருள்?
Capable, Adaptive, Partners
2016 | கூகுள் நிறுவனம் தனது அடுத்த Android version 7க்கு என்ன பெயரிட்டுள்ளது?
#NOUGAT
2016 | மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் CEO சத்யா நாதள்ள , தனது பணிக்கால அனுபவங்கள் மற்றும் வாழ்க்கை சம்பவங்களை என்ன பெயரில் புத்தகமாக எழுதி வருகின்றார்?
#Hit Refresh (2017ல் இந்த புத்ததகம் வெளியாகிறது)
2016 | சமீபத்தில் சீனாவில் உள்ள Nanjing Audit University யின் கவுரவ பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்தியர்?
#சசி காந்த் சர்மா (இந்திய தலைமை கணக்கு தணிக்கை மற்றும் ஆடிட்டர் ஜெனெரல்)
2016 | இந்தியா – இஸ்ரேல் கூட்டுத் தயாரிப்பில் உருவான அதிநவீன ஏவுகணை?
#Medium Range Surface to Air Missile (MRSAM) மற்றும் பராக் -8
2016 | ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் பணம் முதலீடு செய்திருப்போரின் பட்டியலில் எந்த நாட்டினர் முதலிடத்தில் உள்ளனர்?
#பிரிட்டன் (சுமார் ரூ.24 x கோடி) (அமெரிக்கா 2ம் இடnuம) 📘📘📘📘📘
No comments:
Post a Comment