ஆறுதலே கூற முடியாத
சில கஷ்டங்களுக்கு
நிச்சயமாக அழுகை
ஒரு மருந்தாக இருக்கும்....
நாளை என்பதே நமக்கு
உறுதியில்லை...
நாளும் அது புரிவதில்லை
பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட
ஏழையாக எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போயிடலாம்
இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்...
ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...!
நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ...
நம்மில் பெரும்பாலானோர்,
சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட ...,
இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ....
வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,
மனஅமைதியையும் தேடுங்கள் ...
மனிதனுடைய வாழ்நாள் தேவைகள்,
ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை
இனி எதற்கும் "ஏன்" என கேள்வி கேக்காதே என்று சொன்னால் ....
அதற்கும் ...
"ஏன்" என்று தான் கேட்பாள் இந்த பெண் .
அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ...
இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?
சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ...
15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.
கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!
வேலை இல்லாதவனின் பகலும்,
நோயாளியின் இரவும் மிக நீளமானவை.
வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்... அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...
மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால்
...
அவன் தான் உலகின் பெரிய பணக்காரன் ஆவான் ...
எத்தனை காலம் கடந்தால் என்ன.... சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை.....
இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,
வாழ் நாட்கள் போதாது ....
ஏனெனில் ...
இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம் ...
பூனையை விட சிங்கம் வலிமையானது என்று
எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.
தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான்
குற்றங்களுக்கு காரணம்!
# சிரித்துக்_கொண்டே
# உன்னோடிருந்து
# உனை_சீரழிக்கும்
# துரோகியை_விட ...
# முறைத்துக்_கொண்டே -
# உன்
# முன்னிருக்கும்
# எதிரி_மேலானவன் !.....
அவ்வளவு
எளிதாக யாரிடமும் இருந்து
பிரிந்து விட
இயலவில்லை....
பிரிவு என்ற பெயரில்
கொஞ்சம்
ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது
உனக்காக... தன் மீதான
நியாயமான வாதத்தைக்
கூட நிறுத்திக் கொள்ளும்
பெண் கிடைத்தால்
ஒருபோதும் இழந்து விடாதே..
அலைகளில் கால்களை
நனைக்கும் சுகம்,
கப்பலில் கடல்
நடுவில்
பயணப்படும்போது
கிடைப்பதில்லை...
பேரின்பம் வேண்டாம்...
சிறுசிறு சந்தோஷங்கள்
போதும் வாழ்வை அனுபவிக்க.........
நூறு பேரின் வாயை
மூட முயற்சிப்பதை
விட நம் காதுகளை
மூடிக்கொள்வது
சிறந்தது......
வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிறவங்க அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..
# புன்னகை பிரச்சினைகள் "வருவதை தள்ளி போடும்..!!
# மெளனம் "பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!
# எல்லா "பிரச்சினைகளுக்
கும் இந்த வாய் காரணம்..!!!
அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.
உணர்ச்சி உள்ள மனிதனையும்,,அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க
முடியாது.....
வாழ்வோடு போராடிச்
சாவதிலும்
சாவோடு போராடி
வாழ்வதிலுமே...
வாழ்க்கை முடிந்துவிடுகிறது...!!
படிக்க உறைந்தது....
Saturday, September 30, 2017
Thursday, September 28, 2017
(வட்ஸ்அப்பிலிருந்து -தமிழ்நாட்டுக்காரர் ஒருவரின் பதிவு)
"கற்போம் உயர்வோம் - விழித்துக்கொள் என் சகோதரா"
1.
உலகில் 1.5 கோடி யூதர்கள் உள்ளனர். அதில் 70 லட்சம் அமெரிக்காவிலும், 50 லட்சம் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், 20 லட்சம் ஐரோப்பாவிலும் ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர்.
2.
உலக மக்கள் தொகையில் 1.5 பில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர். அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், 400 மில்லியன் ஆபிரிக்கா விலும், 44 மில்லியன் ஐரோப்பாவிலும், ஆறு மில்லியன் அமெரிக்காவிலும் உள்ளனர்.
3.
உலகில் வாழும் ஒவ்வொரு நான்கு மனிதர்களில் ஒருவர் முஸ்லிம்!
4.
ஒரு இந்துவுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!
5.
ஒரு பௌத்தருக்குச் சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!
6.
ஆனால், ஒரு யூதருக்கு சமமாக உலகில் 107 முஸ்லிம்கள்!
7.
முஸ்லிம்களே!..
மக்கள் தொகையில் அதிகமாக இருந்தும் ஏன் நீங்கள், மற்றவர்களைப் பார்த்துப் பயப்படுகிறீர்கள்?
ஏன் கல்வியறிவில் பின்தங்கியுள்ளீர்கள்?
அல்லது உங்களை விட ஏன் யூதர்கள் சக்தி மிகுந்தவர்களாக இருக்கின்றனர்?
8.
யூதர்களின் மேல் உள்ள வெறுப்பினால், 'யூதர்களின் பொருட்களை வாங்காதே!' என்ற கோசத்தை மட்டும் முன்வைத்து விட்டு - இவர்களின் இந்த அசூர வளர்ச்சிக்கு வித்திட்ட, அடிப்படை மற்றும், அவர்களின் கட்டமைப்புகளை - ஆராயமறந்தே விட்டோம், விடுகிறோம்!
9.
யூதர்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கு காரணம் என்ன?. முஸ்லிம்களை விட அறிவுஜீவிகளாக தங்களை வளர்த்துக் கொள்ள காரணம் என்ன? காரணம் ஒன்றே ஒன்றுதான்!
அது, அவர்கள் கல்வியை முழுமையாக கற்பதால்! அதுமட்டுமல்ல,
அவர்களுக்கு சூழ்ச்சியே தாரக மந்திரமாக இருந்தாலும், முஸ்லிம்களை போன்று அவர்கள் தமக்கிடையே பகிரங்கமாக மோதிச் சண்டையிட்டுக் கொள்வது கிடையாது!
10.
கிறிஸ்தவர்களுக்குள் ஆயிரம் பிளவுகள்; பிரிவுகள்! ஒரு வேதத்தையே, பல பிரிவுகளாக்கி கொண்டவர்கள்.
ஆனால் குறிக்கோள் ஒன்றாகவே உள்ளது! கல்வி நிலையங்களை தங்களின் பிடியில் வைத்திருப்பதினால் அவர்கள் மற்ற எல்லோரைவிட முன்னேறிக் கொண்டிருகின்றனர்.
11.
ஆனால்……!
ஒரே வேதத்தை கொண்ட இஸ்லாத்தில் ஜாதிகள், பிரிவுகள் கிடையாது! ஆனால் தமிழ்நாட்டிற்குள் மட்டுமே நூற்றுகணக் கான ஜமாத்கள்; இயக்கங்கள்; பிரிவுகள் மற்றும் பிரிவினைகள்! ஒரு இயக்கத்தை எதிர்த்து மற்ற இயக்கங்கள் தினம் ஒரு போராட்டம்!
கல்வியில் அறிவை வளர்க்க வேண்டிய ஒரு சமுதாயம் - அடித்துக் கொண்டும், வழக்கு, நீதிமன்றம் என்றும், போராட்டம் நடத்திக் கொண்டும் - தங்களின் வாழ்வா தாரங்களை வீணடித்துக் கொண்டு இருப்பதேன்?
12.
தமிழ்நாட்டில் எத்தனையோ பெரிய இயக்கங்கள் செயல்பாட்டில் இருந்தாலும், எதாவது ஒன்று - இதுவரை பேர் சொல்லும்படி ஒரு மருத்துவம், பொறியியல் மற்றும் உயரிய படிப்பை கொண்ட - கல்விநிலையத்தைத் தொடங்கி நடத்தியதுண்டா?
13.
ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள் என்று கூறி - பல லட்சங்களை அள்ளிக் கொட்டும் இயக்கங்கள் - தூரநோக்குச் சிந்தனை களுடன் எதிர்காலத்தை கட்டமைக்கும் கல்விக் கூடங்கள் பற்றி -சிந்திக்கும் திறனற்றுப் போய்விட்டன என்பது மறுக்க முடியாத உண்மை.
14.
ஆனால்……!
தி.க.வின் கி. வீரமணி தொடங்கி, சங்கராச்சாரியார்வரை - வல்லம் மற்றும் பல இடங்களில் கல்வி நிலையங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எந்தவொரு முஸ்லிம் இயக்கமாவது அதைக் கண்டாவது சிந்தித்ததுண்டா?
15.
அமெரிக்காவில் 5,758 பல்கலைக் கழகங்களும், இந்தியாவிலோ 8,407 பல்கலைக் கழகங்களும் உள்ளன.
ஆனால், உலகில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளில் மொத்தமாக 500 பல்கலைக் கழகங்கள் மட்டுமே உள்ளன!
15.
ஆனால்……!
உலக தரத்தில், உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்கள் ஒன்று கூட இஸ்லாமிய நாடுகளில் இல்லை!இருப்பதும் தரம் உயர்த்தப்படாதால், இவற்றை மற்ற பல்கலைக்கழகங்கள் முந்திவிட்டன!
16.
உலகில் 90% கிறிஸ்தவர்கள் கல்வியறி வைப் பெற்றுள்ளனர். ஆனால், முஸ்லிம் களின் கல்வியறிவு 40% மட்டுமே! ஆனால் கிறிஸ்தவர்களை அதிகமாக கொண்ட 15 நாடுகள், 100 % கல்வி யறிவைப் பெற்றுள்ளன.
ஆனால்……!
முஸ்லிம்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகள் ஓன்று கூட இல்லை!.
கிறிஸ்தவர்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 98% பூர்த்தி செய்துள்ளன.
• ஆனால் -
முஸ்லிம் நாடுகள் அடிப்படை கல்வியை 50% மட்டுமே பூர்த்தி செய்துள்ளன! 40% கிறிஸ்தவர்கள் பல்கலைகழகங்கள்வரை செல்கின்றனர்.
• ஆனால் -
02%மான முஸ்லிகள்தான் பல்கலைக் கழகம்வரை செல்கின்றனர்! அமெரிக்கா வில் ஒரு மில்லியன் கிறிஸ்தவர்களுக்கு 5000 பேர் அறிவியல் ஆய்வாளர்களாக உள்ளனர்.
• ஆனால் -
முஸ்லிம்கள் அதிகமுள்ள நாடுகளில் ஒரு மில்லியன் முஸ்லிகளுக்கு 230அறிவியல் ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர்.
உலகத்தில் உள்ள ஒரு மில்லியன் கிறிஸ்தவர்களில், 1000 பேர்கள் தொழில்நுட்ப வல்லுனராக உள்ளனர்.
• ஆனால் -
ஒட்டுமொத்த அரபுலகத்தில், ஒரு மில்லியன் முஸ்லிம்களில், வெறும் 50 பேர்கள் மட்டுமே தொழில் நுட்ப வல்லுனராக உள்ளனர்.
கிறிஸ்தவர்கள் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மொத்த வருவாயில் ஒதுக்கும் தொகை 5% ஆகும்.
• ஆனால் -
இஸ்லாமிய நாடுகள் இதற்கு வெறும் 0.2% மட்டுமே ஒதுக்குகின்றனர். கடந்த 105 வருடங்களில், 14 மில்லியன் யூதர்களில், இதுவரை 180 பேர்கள் நோபல் பரிசை பெற்றுள்ளனர்.
• ஆனால் -
1.5 பில்லியன் முஸ்லிம்களில், இதுவரை வெறும் 03 மூன்று முஸ்லிம்கள் மட்டுமே இந்த நோபல் பரிசை வென்றுள்ளனர்!
மேற்கண்ட அனைத்துப் புள்ளிவிவரங் களும் முஸ்லிம்களின் நிலையை சத்தமிட்டு சொல்லிகொண்டு இருக்கும் அதே வேளை - இவற்றைக் காது கொடுத்து கேட்கக்கூட இவர்களுக்கு நேரமோ, மனமோ,அக்கறையோ இல்லை!
உலகை மாற்றிய யூதர்களின் கண்டு பிடிப்புக்கள் சில:
• Micro Processing Chip -
Stanley Mezor (Jewish)
• Nuclear Chain Reactor –
Leo Sziland (Jewish)
• Optical Fiber Cable –
Peter Schultz (Jewish)
• Traffic Lights –
Charles Adler (Jewish)
• Stainless Steel –
Benno Strauss (Jewish)
• Sound Movies –
Isador Kisee (Jewish)
• Telephone Microphone –
Emile Berliner (Jewish)
• Video Tape Recorder –
Charles Ginsburg (Jewish)
யூதர்களால் நடத்தப்படும் சிறந்த தொழில் நிறுவனங்கள்:
• Polo – Ralph Lauren (Jewish)
• Coca Cola – Jewish
• Levi’s Jeans – Levi Strauss (Jewish)
• Sawbuck’s -
Howard Schultz (Jewish)
• Google – Sergey Brin (Jewish)
• Dell Computers –
Michael Dell (Jewish)
• Oracle – Larry Ellison (Jewish)
• DKNY – Donna Karan (Jewish)
• Baskin & Robbins –
Irv Robbins (Jewish)
• Dunkin Donuts –
Bill Rosenberg (Jewish)
உலகத்தை ஆட்டிப்படைக்கும் யூத மீடியாக்கள் - ஊடகவியலாளர்கள்:
• Wolf Blitzer – CNN (Jewish)
• Blogger’s Note:
• Barbara Walters –
ABC News (Jewish)
• Eugene Meyer –
Washington Post (Jewish)
• Henry Grunwald –
Time Magazine (Jewish)
• Katherine Graham –
Washington Post (Jewish)
• Joseph Lelyeld –
New York Times (Jewish)
*எனவே முதலில் நீங்கள் கற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள்!. உங்களின் குழந்தைகளை, சந்ததியினரை கற்றவர்களாக மாற்ற முயலுங்கள். கல்வியை எப்போதும் முன்னெடுத்து செல்லுங்கள். முன்னேற்ற கல்வி கற்பதில் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். நீங்கள் முயலவில்லை எனில், இனி உங்களின் குழந்தைகள் அவர்களாகவே முயல மாட்டார்கள்!.*
எனவே -
முஸ்லிம்களே ஓன்று படுங்கள்!
கல்வியறிவை பெருக்குங்கள்;
பெறுங்கள்!
உலகில் தலை சிறந்து விளங்குங்கள்!
(190917-1)

Saturday, September 16, 2017
*மனிதா...! துன்பத்தின் பின்னால் உன் இறைவன் இன்பத்தை மறைத்து வைத்துள்ளான்....!!!*
மனிதா...!
கோது உடைந்தால் தான் "குஞ்சு"....
மெழுகு உருகினால் தான் "வெளிச்சம்"....
சிற்பி வெடித்தால் தான் "முத்து"....
நதி பாய்ந்தால் தான் "அருவி"....
கறும்பு சப்பினால் தான் "இனிப்பு"....
சுட்டா தான் அது "நெருப்பு".....
மனிதா...!
இயற்கையின் நியதியும் ஒன்றை இழந்து ஒன்றை அடைவது தான்....
இதில் உன் வாழ்க்கை மட்டும் "விதிவிலக்கல்ல".....
சோதனைகள்,
கவலைகள்,
ஏமாற்றங்கள்,
தோல்விகள்,
இழப்புக்கள்,
காத்திருப்புக்கள்.....
மனிதா...!
இவற்றையெல்லாம் நீ
கடந்தால் தான் வாழ்க்கை "அர்த்தமான வாழ்க்கை....."
உனக்கு வாழ்க்கை நிஜங்கள் புரியும்...
பிறர் உணர்வுகளை மதிப்பாய்.....
இறையன்பு கிட்டும்....
எதிர்பார்ப்புக்கள் குறையும்.....
ஏமாற்றங்கள் பழகிப் போகும்.....
வாழ்க்கையின் நிதர்சனம் புரியும்....
மனிதா...!
என்றாயினும் உள்ளக் குமுறல்கள் ஓய்வதில்லை....
இழந்தவற்றையே ,இதய அறைகள் மீட்டி பார்க்கும்....அது இதயங்களின் இயல்பாகவே இருக்கலாம்.....
மனிதா...!
"இது நடந்திருத்தால், வாழ்க்கை இப்படி இருந்திருக்கும்...."
"அநியாயமாக வாய்ப்ப இழந்துவிட்டோம்...."
"எல்லாம் எங்கட துரதிஷ்டம்....."
"தலையால வந்ததை காலால உதைந்துட்டம்...."
"அப்ப கொஞ்சம் யோசித்திருந்தால் வாழ்க்கை இப்படி ஆகியிருக்காது..."
மனிதா...!
இது தான் உன் இதய அறைகளின் மெளனமான ஓசை....
நீ மறந்தவிட்டாய் உன்னைப் படைத்த மறையோனை....!!!
வாழ்க்கையை அளித்தவன் அவன்....!!
இன்பங்களை அள்ளித் தந்தவன் அவன்....!!
உடலின் இயக்கத்தின் உரிமையாளன் அவன்.....!!
நீ மறைத்து வைத்துள்ள இரகசியங்களை அறிந்தவன் அவன்....!!
இழப்புக்களை தருபவனும் அவன்...!!
வாழ்க்கையின் முடிவும் அவனிடமே....!!
மனிதா...!
இவ்வாறாக எல்லாவற்றிற்கும் அவன் காரணகர்த்தாவாக இருக்கும் போது....
உன்னுடைய வாழ்க்கை மட்டும் அவன் நாட்டமின்றி நடப்பதற்கில்லை....!!!
ஏதோ ஒரு வகையில் உனக்கும் நலவை நாடியிருப்பான்....
மனிதா...!
நதியில் செல்லும் இலைகளுக்கு தெரியாது,நதியின் பாதை முடிவு...
உன் இறைவன் எங்கு உனக்கு நலவை நாடியிருப்பான் என உனக்கும் தெரியாது...
மறைவை அறிந்தவன் "அவனே...."
சில போது உன் சங்கடங்களும்,
இழப்புக்களும் அவன் பக்கம் உன்னை ஈர்ப்பதற்கே...!!!
மனிதா...!
உனக்காக நிச்சயிக்கப்பட்ட ஒன்று தவறுதலாகக் கூட இன்னொருவருக்கு சென்று விடாது....
எது உனக்காதோ அதை நீ அடைந்தே தீருவாய்....!!!
இன்னும் உன் வாழ்க்கையை மற்றவருடன் ஒப்பிட்டு பயனில்லை....
பொறாமை படுவதற்கும் ஒன்றுமில்லை.....
ஆத்திரப்பட்டோ,
ஆவேசப்பட்டோ அர்த்தமில்லை....
மனிதா...!
வாழ்க்கையில் எமக்கே எல்லாம் என்று கண்ணீருடன் உன் காலம் நகரலாம்....
ஒரே ஒரு முறை .....
ஒரு தடவை ,
வைத்தியசாலையின்
வாசலில் நின்றுபார்....
நீ...
உணர தேவையில்லை
உன் உள்ளம் உணர்த்தும்,உதடுகள் நிஷப்தமாக இறையோனை புகழும்....!!!
"நான் தான் வாழ்க்கையின் அதிஷ்டசாளி"
என....
ஏனென்றால்....
👉🏻பலரின் வாழ்க்கையின் ஆரம்பமாகவும் இருக்கலாம்....
👉🏻உறவின் உயிருக்கு துடிக்கும் உயிர்களும் அங்கு தான்....
👉🏻துடிக்க துடிக்க உயிர் பிரியும் இடமும் தான்...
👉🏻கதறி அழுதும்,கண்ணீர் மட்டும் மிஞ்சும் இடமும் தான்....
🔺பணத்தின்
மோகமும்....
🔺ஏழ்மையின்
கோரமும்....
🔺உயிரிழந்த. உள்ளங்களும்....
🔺கண்ணீரின் ஆழமும்...
🔺ஆரோக்கியத்தின் அருமையும்....
🔺நிரந்தரமற்ற இன்பமும்....
ஏன், "இறைவனின் அருளும் "உணரும் தருணம் அங்கே தான்.....
மனிதா....!
உணர்ந்து கொள்வாய்
தெரிந்து விழுந்து விட்டோம்....
உலக ஆசையில் நழுவியல்லயென....!!!
ஒரு நாள்வரும் இழந்தவற்றின் நலவை உணர்வாய்...
அதுவரையில்.....
வாழ்க்கையில் கொஞ்சம் சகித்துக்கொள்...!
சோதனைகளைப் பொறுத்துக்கொள்....!
நிச்சயமாக துன்பங்களின் பின் உன் இறைவன் இன்பத்தை மறைத்து வைத்துள்ளான் என்பது நிச்சயமாகும் வரை......!!!😊😊

Monday, September 4, 2017
Do you know 5 awesome favours to us by ﺍﻟﻠّﻪ Subhana Ta'ala ?..
The shaytaan is very active in his design to break you at these times....
Read on...
1. Do u know that your dua is never turned down when done immediately after athan before iqamah?
Ask ﺍﻟﻠّﻪ Subhana Ta'ala all ur needs during this time, for, duas are automatically accepted!
2. Do you know where our sins are kept while in prayer (salah)?
Sins are kept on our necks & shoulders & when we bow down to make the ruku' & sujud, they fall like how leaves fall down from trees. So stay long while in ruku' & sujud!
3. Have you heard that whoever reads Sura al-Mulk’ every night, Allaah will protect him from the torment of the grave.
4. Do you know that if u recite Ayatul Kursi after your five daily prayers that there will be nothing that prevents you from Jannah except death?
5. Do u know that Angels ask ﺍﻟﻠّﻪ
Subhana Ta'ala to forgive us whenever we finish each salaah? So please stay long after salaah, don't rush out & leave immediately!
SubhanAllah!!!!
How Merciful & Loving our Allah Azza Wa Jal is. Always Giving us so many opportunities to be forgiven & protected.
ﻳﺎ ﺭﺏ ﺍﻟﻠﻬﻢ ﺍﺭﺣﻤﻨﻲ ﻭﺃﻧﺖ ﺧﻴﺮ ﺍﻟﺮﺍﺣﻤﻴﻦ
Ya Rabb, Allahumma arhamni wa
anta Arham-mar-Rahimeen.
Oh Lord, Oh Allah have mercy on me & YOU are the best of those who show mercy.
May Allah make this as sadaqatul jariya for me & for one who forwarded it to me.
.@as recieved

Sunday, September 3, 2017
பதினாறு வகையான அர்தங்கள்
---------------------
⚜
1] எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...
2]☀*தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்*.
[இது எனக்கு பிடித்த முதல் வரிகள்-உங்களுக்கு...?]
⚜
3] உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...
4] ☀குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.
5] வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.
6] ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது *ஊமையாய்* இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது *செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்.
7] ☀சங்கடங்கள் வரும் போது *தடுமாற்றம்* அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது *தடம்* மாறாதீர்கள்.
8] வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி *நீங்கள்* நன்றாக அறிவாய். யார் உண்மையான நண்பர்கள் என்று...?
[இது எனக்கு பிடித்த இரண்டாவது வரிகள்-உங்களுக்கு...?]
9] ☀ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு-நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு *நீங்கள்* மட்டுமே காரணம்.
⚜
10] நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்; உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.
11] ☀அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.
12]⚜வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய பேச்சையும் கேட்பவர்.
13] ☀எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.
14]⚜நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை *முட்டாள்* என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு
*நம்பிக்கையையே* ஆகும்.
15] ☀அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் *திறமை* படைத்தவன் என்பதே அர்த்தம்.
16]⚜மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை.
அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!

Friday, September 1, 2017
*உனக்கு துல்ஹஜ் முதல் பத்து நாட்களில் ஒரு நல்ல அமலுமே செய்யக் கிடைக்காவிட்டாலும், இரண்டு விடயங்களை விட்டும் இயலாமல் ஆகிவிடாதே*
➖⚡➖⚡➖⚡➖⚡➖
முதலாவது
*ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என்று 100 தடவை சொல்வது*
கிடைக்கும் நன்மைகள்.
1. 1000 நன்மைகள் எழுதப்பட்டு, 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்,
2.கடல் நுரையலவு பாவம் இருந்தாலும் மன்னிக்கப்படும்.
3. உன்னைப் போல அல்லது அதைவிட கூடுதலாக இக்கலிமாவை சொன்னவரைத் தவிர வேறு யாரும் உன்னை விட சிறந்தவராக ஆக முடியாது.
இரண்டாவது
*லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு லா ஷரீக லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர், என்று 100 தடவை சொல்வது*
கிடைக்கும் நன்மைகள்
1. 10 அடிமைகளை உரிமை விட்டதற்கு சமன்.
2. காலையில் சொன்னால், மாலை வரையும், மாலையில் சொன்னால், காலை வரையும், ஷய்தானில் இருந்து பாதுகாப்பு.
3. 100 நன்மைகள் எழுதப்படும்.
4. 100 பாவங்கள் மன்னிக்கப்படும்.
5. உன்னைப் போல அல்லது அதைவிட கூடுதலாக இக்கலிமாவை சொன்னவரைத் தவிர வேறு யாரும் உன்னை விட சிறந்தவராக ஆக முடியாது.
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
இப்பத்து நாட்களும் மிக வேகமாக சென்று விடும், பயன்படுத்திக் கொள்வோம்.
➖➖➖➖➖➖

“என்னால் திங்கள்கிழமை பள்ளிக்கு வர முடியாது. நான் புளூவேல் (Blue Whale) இணைய விளையாட்டு விளையாடுகிறேன்” – இதுதான் தன் பள்ளி நண்பனிடம் மன்பிரீத் சிங் கடைசியாகக் கூறிய வார்த்தைகள். அவன் சொன்ன விளையாட்டை விளையாடிய கடந்த திங்கள்கிழமை, ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்துத் தற்கொலைச் செய்துகொண்டான் மன்பிரீத்.
பதினாங்கு வயதே ஆன மன்பிரீத் சிங்கின் தற்கொலைக்குக் காரணம் இணையத்தில் விளையாடப்படும் புளூவேல் எனும் பயங்கர விளையாட்டு. இதுவரை உலகம் முழுவதும் சுமார் 130 சிறுவர்கள், இளைஞர்களின் தற்கொலைக்கு காரணமான விளையாட்டு இது.
எளிதாகத் தொடங்கும்
புளூவேல் என்பது இணையத்தில் குழுவாக ஆடப்படும் ஒரு விளையாட்டு (பலரை காவு வாங்கும் இதை விளையாட்டு என்று சொல்வது முட்டாள்தனம்). முதலில் மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு ஓர் அழைப்பு வரும். மின்னஞ்சலில் ‘புளூவேல் சேலஞ்சை எதிர்க்கொள்ளத் தயாரா ?’ என உங்களை அழைக்கும். ‘ஆம்’ என்று நீங்கள் பதில் அனுப்பினால், விளையாட்டின் விதிமுறைகளை உங்களுக்கு அனுப்புவார்கள். முதலில் பார்ப்பதற்கு மிக எளிதான விதிமுறையாகவே தோன்றும்.
நீங்கள் 50 சாவால்களை எதிர்கொண்டு செய்து காட்ட வேண்டும். சவாலை நீங்கள் செய்து முடிப்பதை வீடியோவாகவோ அல்லது படமாகவோ எடுத்து அந்தக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். இறுதியான சவாலை நீங்கள் எதிர்க்கொண்டு செய்துவிட்டால் நீங்கள் வெற்றியாளார். அதிபயங்கரமான விஷயம் என்னவென்றால், அந்த இறுதி சவால் தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்.
விடுபட முடியாத வலை
ஆரம்பக் கட்டத்தில் சவால்கள் மிக எளிதாகவே இருக்கும். ஒரு நீலத் திமிங்கிலத்தை வரைய வேண்டும், தனியாக இரவு பன்னிரெண்டு மணிக்கு சுடுகாட்டுக்குச் செல்ல வேண்டும், இனிப்புகளை அள்ளி வாய் நிறைய சாப்பிட வேண்டும். இவற்றில் ஒவ்வொன்றையும் நீங்கள் செய்து முடிக்க முடிக்க, உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். மெல்ல படிநிலைகள் ஏறஏற சவால்கள் கடினமாகிக்கொண்டே போகும்.
இரவில் தனியாகப் பேய்ப் படம் பார்ப்பது, கையில் பிளேடால் வரைவது, கண்ணை மூடிக்கொண்டு மிக வேகமாக சைக்கிளில் பயணிப்பது என்று நீளும். இறுதியாக நீங்கள் வெற்றி பெறுவதற்கான கடைசி சவாலுக்காக காத்திருக்கும்போது, இறுதி சவால் உங்களை தற்கொலை செய்துக்கொள்ளச் சொல்லும்.
நீங்கள் தற்கொலை செய்துக்கொள்ள முடியாது என மறுத்தால், ஆட்டத்தில் இருந்து விலக முடியாது என்பதுதான் இதில் இருக்கும் பேராபத்து. நீங்கள் மிக ஆபத்தான நிலையில் சிக்கி கொண்டிருக்கிறீர்கள் என்பதே, அப்போதுதான் உங்களுக்குப் புரிய ஆரம்பிக்கும். ஆரம்ப நாளில் இருந்து நடந்த மின்னஞ்சல் போக்குவரத்தில் உங்களுக்கே தெரியாமல் உங்கள் கணினியிலோ, செல்போனிலோ ‘ட்ரோஜன் வைரஸ்’ அனுப்பப்பட்டு, உங்கள் அந்தரங்கத் தகவல்கள் குழுவின் கையில் சிக்கி இருக்கும்.
இனி நீங்கள் சவாலை ஏற்கவில்லை என்றால், உங்கள் அந்தரங்கத் தகவல்கள் கசியவிடப்படும் என மிரட்டுவார்கள். பெரும்பாலான சிறுவர்கள், இளம் வயதினரை அந்தக் கும்பல் குறிவைக்கிறது. சிறுவர்கள் விபரீதம் தெரியாமல் பயந்துபோய் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ரஷ்யாவை மையமாகக்கொண்டு ஆரம்பித்த இந்த விளையாட்டு, இணையம் மூலம் உலகம் முழுவதுமாக சுமார் 130 சிறுவர்களை தற்கொலைக்குத் தூண்டியுள்ளது.
மீண்டும் பீதி
சில மாதங்களுக்கு முன் உலகம் முழுவதும் இந்த விளையாட்டு பெரும் சர்ச்சையானது. ரஷ்ய அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டு விசாரணை மேற்கொண்டது. உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இந்த விளையாட்டை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அதுவரை இந்தியாவில் இந்த விளையாட்டின் தாக்கம் இல்லை என்று பெற்றோர்கள் நிம்மதியாக இருந்தனர். ரஷ்யா அரசின் தீவிர விசாரணை காரணமாக இந்த விளையாட்டின் முக்கிய சூத்ரதாரியான இலியா சிட்ரோவ் (26) எனும் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
உலகின் பல பகுதிகளில் வசிக்கும் பெற்றோரும் ஆசிரியர்களும் நிம்மதி பெரு மூச்சுவிட்டனர். இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த சிறுவன் மன்பிரீத் சிங்கின் தற்கொலை, அவன் நண்பர்களின் வாக்குமூலம் போன்றவை மூலம் புளூவேல் விளையாட்டு தொடர்பான பீதி மீண்டும் உலகம் முழுக்கவும் உருவாக்கியுள்ளது. புளூவேல் என்றால் நீல நிறத் திமிங்கலம் என்று அர்த்தம். அமெரிக்காவில் உள்ள ஒரு கடற்கரையில் திமிங்கலங்கள் திடீரென தண்ணீரை விட்டு வெளியே தாமாக வந்து இறந்தன.
அதைப் பார்க்க திமிங்கிலங்கள் தாமாகத் தற்கொலைச் செய்துகொண்டதைப் போலிருந்தது. இதை அடிப்படையாக வைத்துத் தான் இந்த விபரீத விளையாட்டுக்கு புளூவேல் சேலஞ்ச் எனப் பெயரிட்டுள்ளனர்.
பணம்தான் உயிர்
இந்தியாவில் இணையத் தொடர்பு மிக வேகமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க அளவுக்கு சிறுவர்களுக்கும் இணையத் தொடர்பு எளிதாகக் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக நகரில் வாழும் சிறுவர்களுக்கு. இணையத்தில் தங்கச் சுரங்கம்போல அறிவுத் தகவல்கள் கொட்டி கிடந்தாலும், சிறுவர்களும் இளைஞர்களும் விட்டில் பூச்சிகளாய் இதுபோன்ற விளையாட்டுகளில் சிக்கிக்கொண்டு தங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிகொள்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன் உலகை அதிர வைத்த ‘ரான்சம்வேர் வைரஸ்’ இதே மாதிரியை கொண்டது. ஒரு சிறுவன்தான் அதை உருவாக்கியவன். உங்களுக்குக் கவர்ச்சிகரமான மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி, அதை நீங்கள் ‘க்ளிக்’ செய்தால், உங்கள் கணினியில் மின்னஞ்சல் மறைந்து ட்ரோஜன் வைரஸ் இறங்கி கணினியை மூடிவிடும். உங்கள் கணினியை இயக்க பாஸ்வோர்டு கொடுக்க வேண்டும். பாஸ்வோர்டைக் கொடுக்க பணம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் உங்கள் அந்தரங்கத் தகவல்கள் அழிக்கப்படும் அல்லது இணையத்தில் பகிரப்படும் என மிரட்டுவார்கள். அதாவது பணம்தான் இங்கே உயிர்.
அதிகரிக்கும் மரணம்
இணையத்தில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய குழுக்கள் அதிகமாக உள்ளன. தற்கொலையைத் தூண்டும் குழுக்கள், தங்கள் உறுப்பினர்களை தற்கொலைக்குத் தூண்டி, அவர்கள் தற்கொலை செய்துகொள்வதை நேரலையில் ஒளிபரப்பி ரசிப்பார்கள். ஒரு ஆய்வின்படி உலகம் முழுவதும் தற்கொலையைத் தூண்டும் இணையதளங்களின் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதும், அதனால் சுமார் 51 சதவீதம் சிறுவர்களின் மரணம் அதிகமாகி இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன் ஒரு இளம் பெண் உயரமான கட்டிடத்தின் முனைக்கு ஏறிக் கீழே இறங்க முடியாமல் சிக்கிக்கொண்டாள். அவளை மீட்ட தீயணைப்புத் துறையினர் முதலில் பயந்துவிட்டனர். இதுவும் ஒரு வேளை புளூவேல் சேலஞ்சாக இருக்குமோ என்று? நல்ல வேளையாக இது புளூவேலின் வேலை இல்லை. மாறாக, மற்றொரு இணையக் குழுவின் வேலை. அதாவது ‘கூரை மேல் ஏறும் குழு’ என்று ஒரு குழு உள்ளது. இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள், உயரமான கூரைகள் மேல் நின்று செல்ஃபி எடுத்து பகிர்ந்துக்கொள்வார்கள். அப்படியாக ஒரு செல்ஃபி எடுக்கப் போய், இந்த இளம்பெண் சிக்கிகொண்டிருக்கிறாள். இதைக் கேட்ட போலீசார் வாயடைத்துப் போய்விட்டனர்.
என்ன செய்ய வேண்டும்?
இணையத்தால் இன்று நமக்குப் பல நன்மைகள் இருந்தாலும். மெய் உலகைப் பிரதிபலிக்கும் மெய்நிகர் உலகான இணையத்துக்கும் கறுப்பு பக்கங்கள் உள்ளன. துடிப்பு,வேகம், கோபம், ஆர்வம், சோகம், தனிமை, ஏக்கம், மனக் குழப்பம், ஏக்கம் நிறைந்த இளம் ரத்தங்களை விபரீதங்களை நோக்கி இணையமும் அழைத்துச் சென்றுவிடுகிறது. பெற்றோரின் கவனமும். ஆசிரியர்களின் பொறுப்பும், நண்பர்களின் அக்கறையும்தான் இளைய சமுதாயத்தை காக்கும். இந்த கறுப்புத் தளங்களை ஒழிக்க அரசு முறையான சட்டத்தை இயற்ற வேண்டும். பள்ளியில் மாணவர்களுக்கு வரும் மன அழுத்தம், மன உளைச்சலைப் போக்க மன நல ஆலோசகர்களின் உதவி கொடுக்கப்பட வேண்டும்.
இணைய விளையாட்டுகளைப் பொறுத்தவரை நடந்து முடிந்த பின் வருந்தி எந்தப் பயனும் இல்லை, வரும் முன் காப்பது மட்டுமே இதற்கு சரியான தீர்வு.
உலை வைக்கும் விளையாட்டுகள்!
சில ஆண்டுகளுக்கு ஏ.எல்.எஸ். எனும் நரம்பியல் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’ பிரபலமானது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் விளையாட்டை ஆரம்பித்து, அடுத்ததாக மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸை இந்த சவாலுக்கு அழைத்தார். அப்படியே இந்த ‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’ உலகம் முழுவதும் பரவியது. ஒரு பக்கெட் முழுவதும் ஐஸ் கட்டிகளைக் கொண்ட தண்ணிரை ஒரே வீச்சில் தலையில் கொட்டிக்கொள்ள வேண்டும் என்பதே இந்த சவால். உங்கள் உடல் ஒரு நொடி உறைந்துப் போகும். அடுத்தாக மூன்று பேரை இந்த சவாலுக்கு நீங்கள் அழைக்க வேண்டும்.
ஆனால், இதுபோன்ற விபரீதமான சவால்கள் இணையம் முழுவதும் விளையாட்டாக உலாவுவதுதான் ஆபத்தில் முடிகிறது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
சோகிங் சேலஞ்ச் (மூச்சு திணறல் சவால்): இந்த சாவலில் ஒருவர் கைகளை கொண்டு கழுத்தை நெரித்து மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனைத் தடுக்க வேண்டும். அப்படி மயக்கம் வரும்வரை தடுப்பதை வீடியோவாக எடுத்து ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.
இதையே ஒருவர் இன்னொருவரின் கழுத்தை நெரிப்பது இன்னொரு சவால்! யாரை முதலில் மயங்கி விழ வைக்கிறாரோ, அவரே வெற்றிபெற்றவர். அமெரிக்காவில் பிரபலமான இந்த விளையாட்டு இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர்களை பலி வாங்கியுள்ளது.
சால்ட் ஐஸ் சேலஞ்ச் (உப்பு ஐஸ்கட்டி சவால்):
உங்கள் உடலின் மீது உப்பை கொட்டிக்கொண்டு அதன் மீது ஐஸ் கட்டியை வைக்க வேண்டும். உப்பின் மேல் இருக்கும் ஐஸ் மேலும் மைனஸ் டிகிரி வெப்பநிலையை உருவாக்கும்.
இதனால் தோலில் காயங்கள் ஏற்படும். இதையே ஒரு சவாலாகச் செய்து பதிவேற்ற வேண்டும்.
கையை கீறிக்கொள்ளும் சேலஞ்ச்
இதுதான் மிகவும் ஆபத்தான விளையாட்டு, காரணம் சம்பந்தப்பட்டவர் கையைக் கீறிகொள்ளுவது இதில் புகழப்படும். அதனால் குறிப்பிட்ட குழுவினரின் மத்தியில் அந்தஸ்து கிடைக்கிறது. இது ஆபத்தான மேலும் பல சவால்களுக்கு சம்பந்தப்பட்டவர்களை உந்தித் தள்ளுகிறது.
நெருப்பு சவால்
உடலில் தீ வைத்துக்கொண்டு, மேலும் (எரியும் தன்மையுள்ள) வாசனை திரவியத்தை அதன் மீது தெளித்து, அந்த நெருப்புடன் இருப்பதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.
இவை மட்டுமல்ல, இதுபோல் ஆணுறையில் நீரயை நிரப்பி தலையில் போடும் காண்டம் சேலஞ்ச், காரின் மேல் படுத்தபடி இருக்க வேகமாக காரை ஓட்டும் ‘கார் சர்பிங் சேலஞ்ச்’, நண்பர்கள் ஒருவரின் உடல் முழுவதும் அட்டை பெட்டி ஒட்டும் டேப்பால் ஒட்டிவிட, அதில் இருந்து தப்பிக்கும் ‘டேப் டக்டு சேலஞ்ச்’ - இதுபோன்ற இன்னும் பல ஆபத்தான விளையாட்டுகள் இருக்கின்றன.
இதுபோன்ற மிகவும் ஆபத்தான விளையாட்டுகளை குழந்தைகள் விளையாடுகிறார்களா என கண்காணித்துத் தடுக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு.
யார் ஈடுபடுகிறார்கள்?
இணையத்தில் விளையாடப்படும் இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுகள் குறித்து உளவியல் மருத்துவரான டாக்டர் கீர்த்தி பாய் கூறுகையில் “தங்கள் உணர்வுகளை முறையாகக் கட்டுபடுத்த முடியாமல், தவிக்கும் சிறுவர்களுக்கு பெற்றோர்கள் உறுதுணை இல்லாமல் போகும்போது, இது போன்ற ஆபத்தான விளையாட்டுகளில் தங்கள் கவனத்தைச் செலுத்துகிறார்கள்,” என்றார்.
கீர்த்தி பாய்
நண்பர்களின் உந்துதல், மன அழுத்தம், மன உளைச்சல், தனிமை போன்றவற்றால் தவிக்கும் இளைஞர்கள், இந்த மாதிரியான சவால்களில் தங்களையே காயப்படுத்திக் கொள்கிறார்கள் என்கிறார் உளவியல் நிபுணரான வந்தனா.
தங்கள் குழந்தைகள மீதும், அவர்களின் மனநலன் மீதும் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்.
கேட்டதை வாங்கி கொடுப்பது எப்படித் தவறோ, அதுபோலவே குழந்தைகள் செய்ய நினைக்கும் செயல்களில், அது விளையாட்டாக இருந்தாலும், அதில் உள்ள பிரச்சினைகள் பற்றி பெற்றோர் எடுத்துரைக்க வேண்டியது அவசியம்.

Subscribe to:
Posts (Atom)