*உனக்கு துல்ஹஜ் முதல் பத்து நாட்களில் ஒரு நல்ல அமலுமே செய்யக் கிடைக்காவிட்டாலும், இரண்டு விடயங்களை விட்டும் இயலாமல் ஆகிவிடாதே*
➖⚡➖⚡➖⚡➖⚡➖
முதலாவது
*ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என்று 100 தடவை சொல்வது*
கிடைக்கும் நன்மைகள்.
1. 1000 நன்மைகள் எழுதப்பட்டு, 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்,
2.கடல் நுரையலவு பாவம் இருந்தாலும் மன்னிக்கப்படும்.
3. உன்னைப் போல அல்லது அதைவிட கூடுதலாக இக்கலிமாவை சொன்னவரைத் தவிர வேறு யாரும் உன்னை விட சிறந்தவராக ஆக முடியாது.
இரண்டாவது
*லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு லா ஷரீக லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர், என்று 100 தடவை சொல்வது*
கிடைக்கும் நன்மைகள்
1. 10 அடிமைகளை உரிமை விட்டதற்கு சமன்.
2. காலையில் சொன்னால், மாலை வரையும், மாலையில் சொன்னால், காலை வரையும், ஷய்தானில் இருந்து பாதுகாப்பு.
3. 100 நன்மைகள் எழுதப்படும்.
4. 100 பாவங்கள் மன்னிக்கப்படும்.
5. உன்னைப் போல அல்லது அதைவிட கூடுதலாக இக்கலிமாவை சொன்னவரைத் தவிர வேறு யாரும் உன்னை விட சிறந்தவராக ஆக முடியாது.
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
இப்பத்து நாட்களும் மிக வேகமாக சென்று விடும், பயன்படுத்திக் கொள்வோம்.
➖➖➖➖➖➖
No comments:
Post a Comment