*யா அல்லாஹ்*
எங்களது தாய் தந்தையர்களின் பாவங்களை மன்னிப்பாயாக.......!!!
*யா அல்லாஹ்*
எங்களது கணவன்,
மனைவி ,குழந்தைகள்,
சகோதர,சகோதரிகள்,
உற்றார் உறவினர்கள் ,
உலக முஃமின்கள் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பாயாக........!!!
*யா அல்லாஹ்*
நாங்கள் தெரிந்தோ தெரியாமலோ,
அறிந்தோ அறியாமலோ,
வேண்டுமென்றோ,
திட்டமிட்டோ,
மறைமுகமாகவோ,
வெளிப்படையாகவோ,
ரகசியமாகவோ,
பகிரங்கமாகவோ,
சிறிதோ பெரிதோ,
எப்பேற்பட்ட பாவங்களையும் உனது கருணை பார்வையால் மன்னித்து
மேலும் பாவங்கள் செய்யாதவாறு எங்கள் நஃப்ஸை பாதுகாப்பாயாக
மறுமை நாளில் எங்களை நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்ப்பாயாக........!!!
*யா அல்லாஹ்*
உள்ளங்களை புரட்டக் கூடியவனே எங்கள் உள்ளங்களை உன் மீது திருப்புவாயாக
கண் இமைக்கும் நொடிப் பொழுதில் கூட எங்களை விட்டு பிரிந்து
எங்களை தனிமைப்படுத்தி விடாதே........!!!
*யா அல்லாஹ்*
நாங்கள் கேட்பதற்கு முன்பாக
எங்கள் தேவைகளை நிறைவேற்றுவாயாக......!!!
*யா அல்லாஹ்*
யாரெல்லாம் எங்களிடம் துஆ செய்ய கோரினார்களோ அவர்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக......!!!
*யா அல்லாஹ்*
எங்களது சொல்லாலோ
செயலாலோ
பிறர் மனதை கஷ்டம் கொடுத்திருந்தால்
அதற்கு பகரமாக அவை அனைத்தையும் அவர்களுக்கு நன்மைகளாக்கி தருவாயாக.......!!!
*யா அல்லாஹ்*
எங்களது உறவுகளை கொண்டோ
செல்வத்தை கொண்டோ
எங்களை சோதித்து விடாதே........!!!
*யா அல்லாஹ்*
உலக முஃமின்கள் அனைவரையும் முடிவு நாள் வரை பாதுகாப்பாயாக
உனது மகத்துவம் தெரியாத மாற்று மத சகோதர , சகோதரிகளுக்கு நேரான ஹிதாயத் வழங்குவாயாக.......!!!
*யா அல்லாஹ்*
எங்களுக்கும்,
எங்களுடன் இருப்பவர்களுக்கும் பரக்கத் செய்வாயாக
நாங்கள் செல்லுமிடம் எங்கும் வெற்றியை தந்து
எங்களது எதிரிகளை தோற்கடிப்பாயாக.....!!!
*யா அல்லாஹ்*
எங்களை அனைத்து வித கஷ்டங்களில் இருந்தும்,
வேதனையிலிருந்தும்,
விபத்துகளிலிருந்தும்,
விஷஜந்துக்களிலிருந்தும்,
அபாயங்களிலிருந்தும்,
இயற்கை சீரழிவிளிருந்தும்,
ஜின் மற்றும் ஷைத்தானின் கெட்ட ஊசலாட்டங்களிலிருந்தும்,
வறுமையிலிருந்தும்,
கடனிலிருந்தும்,
பலாய் முஸீபத்துகளிலிருந்தும்,
எதிர்பாராத மரணத்திலிருந்தும்
கெட்டவர் பொறாமையில் இருந்தும்
எங்களை பாதுகாப்பாயாக...!!!
*யா அல்லாஹ்*
எங்களது
உணவும்,உடையும்,இருப்பிடமும் ஹலாலானவையாக தருவாயாக
எங்களை உனக்கு நெருக்கமானவர்களாக,
உனக்கு பிரியமானவர்களாக
மாற்றுவாயாக
மார்க்கத்திற்காக உயிரை இழக்கும் அளவுக்கு துணிவையும்,
மரணத் தருவாயில் கலிமாவை மொழியும் பாக்கியத்தையும் தருவாயாக.........!!!
*யா அல்லாஹ்*
உலக முஃமின்கள் அனைவரையும் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து பாதுகாப்பாயாக...!!!
*யா அல்லாஹ்*
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருக்கத்தையும்
எங்களுக்கு மறுமையில் வழங்குவாயாக.......!!!
*யா அல்லாஹ்*
எங்களை கப்ரின் அதாபிலிருந்தும்,
நரக நெருப்பில் இருந்தும்
பாதுகாத்து
மறுமையில் *ஜன்னத்துல் ஃபிர்தௌஸ்* எனும்
மேன்மையான சுவர்க்கத்தை எங்களுக்கு வழங்குவாயாக......!!!
எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக...!!!!
யா ரப்...
Saturday, June 17, 2017
Friday, June 9, 2017
*💵தர்மம் செய்ய 10 ரூபாய் பெரியது*
*💳🛒ஷாப்பிங் போக 1000 ரூபாய் ரொம்ப சிறியது*
*📖ஒரு பக்கம் திருக்குர்ஆன் ஓத அலுப்பு*
*📑100 பக்க வார இதழ் படிக்க ஆர்வம்*
*🏙🕌1 மணி நேரம் இரவு தொழுகை சலிப்பு*
*📽🎞3 மணி நேரம் சினிமா விருப்பம்*
*📰பத்திரிக்கை செய்திகளில் எந்த சந்தேகமும் இல்லை*
*📚இறைவன் சொல்களில் ஆயிரம் சந்தேகம்*
*🗣பிரார்த்தனை செய்வதில் வார்த்தைகளின் தடுமாற்றம்*
*🗣புறம் பேசுகையில் ஒரு வார்த்தை கூட தடுமாறுவதில்லை*
*🎮பொழுது போக்க முதல் வரிசை*
*🚶🏾தொழுகைக்கு வந்தால் கடைசி வரிசை*
*⏱அனாவசியமா பேச பல மணி நேரம் சலிப்பேயில்லை*
*🎤இமாம் 1/2 மணி நேரம் குத்பா உரையில் தூக்கம்*
*🙇🏻திக்ர் பண்ண 2 நிமிடம் விரலுக்கு அலுப்பு*
*📱செல் போனை தோய்வு இல்லாமல் தேய்பு*
*⏰அல்லாஹ்வை நினைவு கூறுவது குறைவு*
*🏃🏻அற்ப துன்யாவில் ஆதாயம் தேட நினைப்பது நிறைவு*
*🤦🏻♂இதுதானே இன்றைய மக்களின் நிலை❓*
😳😳😳 *எது உலக அதிசயம் ???*😳😳😳😳
*உலகின் புதிய ஏழு 7⃣அதிசயமாக அறிவிக்கப்பட்டவற்றின் பட்டியல் இதோ:*
*1. இந்தியாவின் தாஜ்மஹால்.*
*2. சீனப் பெருஞ்சுவர்.*
*3. ஜோர்டானின் பெட்ரா.*
*4. பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் மலை* *உச்சியில் உள்ள பிரமாண்ட இயேசு நாதர் சிலை.*
*5. பெருவின் மச்சு பிச்சு.*
*6.மெக்ஸிகோவின் மாயன் கட்டிடங்கள்.*
*7. ரோம் நகரின் கொலீசியம்.*
*இவைகள் நாமாகவே* *உருவாக்கியதும்,*
*அடிக்கடி மாற்றி*
*கொள்கிறவைதான்.*
*இது அதிசயமா?*
*ஜம் ஜம் (ZAM ZAM water) நீரின்*💦💦💦
*அற்புதத் தன்மைக் கண்ட விஞ்ஞானிகள் அதிர்ச்சியில் உறைந்தனர் 😱😱😱என்றால் மிகையில்லை.*
*5 ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்ட*
*இக்கிணற்று நீரை, 💦💦💦உலகில் 🌎🌍🌏வாழும் பெரும்பாலான முஸ்லிம்கள் அருந்தாமல் இருந்திருக்க மாட்டார்கள். மக்காவிற்கு 🕋🕋உலகின் பல தேசங்களில் இருந்து புனித பயணம் வரும்*
*முஸ்லிம்கள் இந்த கிணற்று நீரை💦💦💦 குறைந்தது* *20 லிட்டராவது தனது நாட்டிற்கு எடுத்து*✈✈✈✈
*கொண்டு செல்லாமல்*
*இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட அற்புதமான*
*இந்த ஜம் ஜம் கிணற்றை பற்றி இங்கு காண்போம்.*👇👇👇👇👇👇
*‘ஜம் ஜம்’ என்றால் நில் நில் 🖐🖐என்று அர்த்தம்.*⚠⚠
*சென்ற நூற்றாண்டில், ஒரு முறை ஜரோப்பிய மருத்துவர்கள், 💉💉சுகாதாரத்திற்காக இந்தகிணற்றினை சுத்தப்படுத்த வேண்டும் ☢☢ என்று சவுதி அரசுக்கு⚔⚔ ஆலோசனை கூறினர்.*
இதை ஏற்றுக்கொண்ட சவுதி அரசு 8 அதி நவீன ராட்சத பம்பு செட்டுளை 🚒🚒கொண்டு தொடர்ந்து இரவும் 🌙பகலுமாக🌞
15 நாட்கள் இந்த நீரை இறைத்தது.🌊🌊
ஆனால் நீரின் அளவு குறையவில்லை !
மாறாக நீரின் மட்டம் ஒரு💦💦
அங்குலம் உயர்ந்து 🔝🔝இருந்தது !
ஒரு வினாடிக்கு சுமார் 8000
லிட்டர் என்ற அளவில், தினமும் 691.2 மில்லியன் லிட்டர் தண்ணீரை இடவேளையின்றி
ராட்சத மோட்டார்கள் மூலம் இந்த கிணற்றிலிருந்து
உறிஞ்சப்படுகிறது.
நல்ல நீர் 💦வளம் உள்ள ஒரு பெரிய கிணற்றில் ஒரு வருடம் எடுக்கும் அளவு நீரை, ஒரே நாளில் ‘ஜம்
ஜம்’ கிணற்றிலிருந்து
எடுக்கபடுவது மிகப்பெரிய
அதிசயம் ! 😳😳😳
அதை விட அதிசயம் 691.2
மில்லியன் நீரை தினமும்
எடுத்தபோதும் இதன்
அளவு குறைவதில்லை !❌❌
சுவையும் மாறியதில்லை !❌❌
ஹஜ் காலத்திலும் 🕋🕋ரமலான்🌙🌙
மாதத்திலும் சுமார் 20லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள்.
அனைவருக்கும் இந்தக்
கிணற்றில்🌊🌊 இருந்து தான்
குடிநீர் 💦💦வினியோகிக்கப்படுகிறது.
குறைந்த ஆளம் உள்ள இந்தக் கிணறு, பாலைவனத்தில்🏜🏜
அமந்துள்ளது.
இக்கிணற்றுக்கு அருகில்
ஏரிகளோ 🏞🏞கண்மாய்களோ 🏖🏖குளம்
குட்டைகளோ 🏝🏝இல்லை !❌❌
அந்தக் கிணற்றில்
இருந்து எப்படி லட்சோப லட்சம்மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது🤔🤔
என்பது முதலாவது 1⃣
அற்புதமாகும் ,!
எந்த ஊற்றாக🌊🌊 இருந்தாலும் சில/பல வருடங்களிலோ செயலிழந்து போய் விடும்.♨♨
ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக
வற்றாமல் இருப்பது இரண்டாவது2⃣
அற்புதமாகும்.
*ஜம் ஜம் கிண்று அருகே எந்த தாவரமும்🌵🌴🌱🎍🎋🌾 வளருவதில்லை.*
எந்த ஒரு நீர் நிலையாக🌊🌊
இருந்தாலும் பாசி 🐉🐉படிந்து போவதும், கிருமிகள் 🐛🐛உற்பத்தியவதும் இயற்கை.
இதனால் தான் குளோரின்
போன்றமருந்துகள் 🍶நீர் 🌊🌊நிலைகளில் கலக்கப்படுகின்றன.
ஆனால் ஜம்ஜம்
தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த
மருந்துகள் மூலமும்
அது பாதுக்காக்கப்படாமல்❌❌
தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது 3⃣அற்புதமாகும் !
மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது 🚫🚫என்பது அறிவியலின்
முடிவாகும்.📡💻🖥
ஆனால் இந்தத் தண்ணீர் 💦💦1971-ம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில்🏤🏤
சோதித்துப் பார்க்கப்பட்ட
போது ♻☢♻இது குடிப்பதற்கு
மிகவும் ஏற்ற நீர்✔✔
என்று நிருபிக்கப்பட்டது.
*பூமியிலுள்ள 🌎🌍🌏நீரில் மிகச்சிறந்தது ‘ஜம் ஜம்’ நீர் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.*🗣🗣
பொதுவாக மற்ற
நீரில் 💦💦இருந்து ஜம்ஜம் தண்ணீர்
வேறுபட்டுள்ளதும் சோதனையில் ♻♻☢தெரிய
வந்துள்ளது.
கால்ஷியம் மற்றும் மெக்னீஷியம் எனும்
உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம்
தண்ணீரில் அதிகமாக உள்ளது. ✔✔இந்த உப்புக்கள்
புத்துணர்ச்சியைக்😇😇
கொடுக்கக் கூடியவை.
இதை அனுபவத்தில்
உணரலாம்.😋😋
*மேலும் இந்தத் தண்ணீரில் 💦💦ஃபுளோரைடு உள்ளது. இது கிருமிகளை அழிக்க வல்லது.*🐛💢📛
*அங்கே அற்புதம் நடக்கிறது. இங்கே அற்புதம் நடக்கிறது என்றெல்லாம் பலவாறான நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. அது போல் இதையும் கருதக்கூடது.*🤗🤗
*மற்ற அற்புதங்கள் எல்லாம் எந்த சோதனைக்கும் உட்படுத்தப்படாதவை நிருபிக்கப்படாத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் தினசரி 20 லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப் பயன்படுவதும், பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்து வருவதும் எல்லாவித சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டும் உள்ளதால் இது மெய்யான அற்புதமாகும்.*
*இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்றுதான் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.*
*குறிப்பு; மற்ற தண்ணீர் பிடித்து வைத்தால் சில நாள்களில் கிருமிகள் தென்படும்.*
*ஆனால் அல்லாஹ்வின் அற்புதத்தால் கிடைத்த ஜம்ஜம் தண்ணீர் 💦💦எத்தனை வருடம் பிடித்து வைத்தாலூம் கெடுவதில்லை இதுவும் ஓர் அதிசியம்தான்..........*😇😇

ஒரு கதை...
தலைப்பு இல்லை; நீங்களே ஒரு தலைப்பை இடுங்கள்.
கதை ஆரம்பம்....
ஒரு ஊரில் ஒரு கிணறு இருந்தது. அதில் தான் அவ்வூர் வாசிகள் தண்ணீர் குடித்து வந்தனர்.
ஒரு நாள்...
அவர்கள் நீர் அள்ள கயிற்றை கிணற்றில் விட்டதும் வாளியின்றி கயிறு மட்டும் வெளியே வந்தது.
இவ்வாறு நடக்க காரணம் என்ன? என்பது அறியப்படாமலேயே பல முறை இந்நிகழ்வு நடந்தது....
இதனால் அவ்வூர் மக்கள் "இக்கிணற்றில் ஒரு ஜின் வசிக்கிறது" என தமக்குள் பேசிக் கொண்டனர்.
அவர்களில் ஒருவர் " எங்களில் ஒருவர் இக்கிணற்றில் இறங்கி உண்மையான தகவலை அறிந்து வர வேண்டும் " எனக் கூறினார்.
உள்ளே சென்றால் காணாமல் போய்விடுமோ என்ற பயத்தால் ஒருவரும் கிணற்றில் இறங்க முன்வரவில்லை.
ஆயினும் ஒருவர் ஒரு கயிற்றை கட்டி அதன் உதவியுடன் கிணற்றில் இறங்க இணங்கினான்.
எனினும் அவனிடம் ஒரு நிபந்தனை இருந்தது.
அது என்னவெனில் அவன் கட்டி இறங்கும் கயிற்றை அவர்களுடன் சேர்ந்து அவனுடைய சகோதரனும் பற்றி பிடிக்க வேண்டும் என்பதாகும்.
ஊர் மக்கள் அவனுடைய நிபந்தனையைக் கேட்டு வியந்தனர்.
ஏனெனில் கயிற்றை விடாது இறுக பற்றிப் பிடிக்கக் கூடிய பலசாளிகளாக அவர்கள் இருந்தனர்.
அவனை எவ்வளவு தான் திருப்பதி படுத்த முயன்றும் அது பயனளிக்கவில்லை.
அவ்விடத்திற்கு அவனது சகோதரன் சமூகமளித்திருக்கவும் இல்லை.
கடைசியில் அவனையும் கயிற்றை பிடிக்க அழைத்து வர ஒப்புக் கொண்டு அவனை அழைத்து வந்தனர்.
பின்னர் அவன் உண்மை செய்தியை அறிய அக்கிணற்றில் இறங்கினான்.
அதனுள் ஒரு குரங்கு இருந்தது.
அதுதான் இதுவரைக் காலமும் வாளிகள் காணாமல் போக காரணம்.
அவன் தகவலை அறிவிக்காது அக்குரங்கை தலையில் வைத்துக் கொண்டு கயிற்றை மேலே இழுக்குமாறு கூறினான்.
கிணற்றின் மேற்பாகத்தை அடையும் போது; விசித்திரமான ஒன்றைக் கண்ட மக்கள் அது தான் ஷைத்தான் என என்னி கயிற்றை விட்டு விட்டு விரண்டோடினர்.
அவனுடைய சகோதரனைத் தவிர
வேறு எவரும் கயிற்றை பிடிக்க அவ்விடத்தில் இருக்கவில்லை.
அவன் சகோதரனுக்கு என்ன நடந்ததோ என்று பயந்து தொடர்ந்து கயிற்றை பிடித்துக் கொண்டே இருந்தான்.
கடைசியில் அவனுடைய சகோதரன் கிணற்றிலிருந்து வெளியே வந்தான்.
அதன் போது மக்கள் அனைவரும் அவனுடைய வெற்றிக்கு அல்லாஹ் அவனுடைய சகோதரனை ஒரு காரணியாக வைத்ததை உணர்ந்தனர்.
இல்லையேல் அவர்கள் கயிற்றை விட்டு விட்டு விரண்டோடிய சமயத்தில் அவன் கிணற்றில் விழுந்து இறந்திருப்பான்.
கதை முடிவடைந்தது....
ஆனால் இதிலிருந்து நாம் பெறக்கூடிய படிப்பினை என்ன?
இவ்வசனத்தைக் கொஞ்சம் அவதானியுங்கள்.
"உம் சகோதரனைக் கொண்டு உம் புஜத்தை நாம் வலுப்படுத்துவோம்"
அல் குர்ஆன் (28:35)
இது யாரால் யாருக்கு எச்சந்தர்பத்தில் கூறப்பட்டது என்று தெரியுமா?
அல்லாஹ்வால்
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு...
அவர்கள் பிர்அவ்னிடம் தனியாகச் செல்லப் பயப்பட்டு தன்னுடன் தன் சகோதரனையும் அனுப்புமாறு கேட்ட போது கூறப்பட்டது.
அல்லாஹ் அவருடைய சகோதரனைத் தவிர சொந்த பந்தங்களில் வேறு எவரைக் கொண்டும் அவரைப் பலப்படுத்த நாடவில்லை.
அது ஏன்?
இதிலிருந்து என்ன விளங்குகின்றது?
உலகில் எங்களை பலப்படுத்தக் கூடிய ஒரு உறவு தான் எங்கள் சகோதரர்கள்.
அவர்களைப் போன்ற உறவை நாங்கள் ஒரு போதும் பெற மாட்டோம்...
இதனையும் கொஞ்சம் அவதானியுங்கள்.
அவரின் சகோதரயிடம் "நீ அதனை பின் தொடர்ந்து செல்" என்று அவள் கூறினாள்.
அல் குர்ஆன் (28:11)
இது மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாய் அவர்களின் சகோதரிக்கு அவர்கள் ஆற்றில் போடப்பட்ட சந்தர்பத்தில் கூறியதை அல்லாஹ் குர்ஆனில் நினைவுபடுத்தியுள்ளான்.
எங்கள் நிலமைகளை கண்காணித்து ஆராய்ந்து அமைதி அடையக்கூடிய ஒரு உறவு தான் எங்கள் சகோதரி.
அவளின் பாசத்தை பெறுவதில் நாம் ஆர்வம் காட்ட முயல வேண்டும்.
கடைசியாக ஒரு கேள்வி?
அல்லாஹ் ஏன் இவ்விரு உறவுகளைப் பற்றியும் குர்ஆனில் குறிப்பிட வேண்டும்???
எங்கள் தாய் தந்தையருக்கு பிறகுள்ள அழகான உறவு தான் எங்கள் சகோதர சகோதரிகள்.
அவர்களுடன் சிறந்த முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
எங்களது வெற்றிக்கு அவர்களையும் அல்லாஹ் ஒரு காரணியாகா வைத்துள்ளதை நாம் மறந்து விடக்கூடாது.
எங்களை சுற்றி எத்தனை தான் உறவுகள் இருந்தாலும் எங்களுக்கு என்றே இருக்கக் கூடிய உறவுகள் தான் எம் சகோதர சகோதரிகள்.
விலை மதிப்பற்ற சிறு சிறு விடயங்களுக்காக அவர்களது அன்பை உறவை இழந்து விடாதீர்கள்

Monday, June 5, 2017
🍃ரமழான் : அருட்கொடை.🍃
✍🏻பாதிமா ஷமீரா அப்துல் வாஹிட்
சில்மியாபுர
மனிதனை தூய்மையாக்கி, பாவங்களை விட்டும் தூரமாக்கி, இறையச்சத்தையும் நேசத்தையும் உருவாக்கிடும் ரமழான் மாதத்தை நாம் அடைந்திருக்கிறோம். அல்ஹம்துலால்லாஹ்.
எம்மோடு இருந்த எத்தனையோ பேர் இன்று எம்மோடு இல்லை.
ஏன் இப் புனித மாதத்தை எதிர்பார்த்த வண்ணம் காத்திருந்த சில உறவுகள் கூட வெள்ளத்திலே இறந்தனர். இன்னாலில்லாஹ்.
அல்லாஹ் அவர்களைப் பொருந்திக்கொள்வானாக. (ஆமீன்.)
அவர்களுக்கு எல்லாம் கிடைக்காத அந்த பாக்கியம் எங்களுக்கு கிடைத்து இருக்கின்றது என்றால் நிச்சயம் நாம் அனைவரும் பாக்கியசாளிகள் தான். அதற்காகவே நாங்கள் அல்லாஹ்வுக்கு அதிகம் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.
இம்மாதம் எத்தகைய சிறப்பு மிக்கதென்றால் இந்த மாதத்திலே தான் அல்குர்ஆன் இறக்கப்பட்டது.
அல்லாஹ் அல்குர்ஆனிலே கூறுகின்ற சங்கைக்குரிய நான்கு மாதங்களுள் ரமழானும் ஒன்று. மேலும் அல்லாஹ் இப்புனித ரமழானிலே நரக வாயில்களை மூடி சுவனத்து வாயில்களைத் திறந்து விடுகிறான். ரமழானின் ஒவ்வொரு இரவிலும் அல்லாஹ் நரகவாசிகளை விடுதலை செய்கிறான். இன்னும் ஷைதானுக்கு விளங்கிடுகிறான்.
இப்படியாக இப்புனித மாதத்தின் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இம்மாதத்தில் நோன்பு நோற்பதற்கான காரணத்தை அல்லாஹ் கூறும்போது
" நம்பிக்கை கொண்டோரே நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காகவே உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் கடமையாக்கப்பட்டுள்ளது.
(அல்குர்ஆன் - 2:184)
நோன்பு கடமையாக்கள்பட்ட நோக்கமே அல்லாஹ்வை அஞ்சுவதற்காக என அல்லாஹ் கூறுகின்றான்.
மேலும், நோன்பு எனக்குரியது. அதற்கான கூலியையும் தானே வழங்குவதாக அல்லாஹ் கூறுகின்றான்.
அல்லாஹ் எம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது தக்வா என்ற ஒன்றை மட்டும் தான். நாம் இந்த மாதத்திலே தக்வாவை வளர்க்க அதிகம் முயற்சி செய்ய வேண்டும். இம்மாதத்திலே அதிகமான அமல்களில் ஈடுபட வேண்டும். ஒரு பர்ளுக்கு 70பர்ளுடைய நன்மைகளையும், ஒரு சுன்னத்துக்கு ஓரு பர்ளுடைய நன்மைகளையும் தருவதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான். எனவே அதிகம் அதிகம் அமல்கள் செய்து நன்மைகளை கொள்ளையடித்துக் கொள்வதோடு ஈமானையும் உறுதியாக்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இந்த ரமழானுடைய மாதத்திலே அதிகம் நன்மை தரக் கூடிய , என் நாளாந்த வாழ்க்கையில் நான் கடைபிடித்து வரும் சில விடயங்களை இங்கு பதிவிடுகின்றேன்..
முடிந்தால் பின்பற்றுங்கள்..
பயனுடையது எனக் கருதினால் பகிருங்கள் ....
பர்ளான தொழுகைகளை உரிய நேரத்துக்கு நிறைவேற்ற முயலுங்கள்.
சுன்னத்தான தொழுகைகளையும் முடிந்த அளவு நிறைவேற்றுங்கள். அல்லாஹ் அதிகமான நன்மைகளை அள்ளித் தருவதாக வாக்களித்துள்ளான்.
அதிகம் அதிகம் குர்ஆனை ஓதுங்கள் . குறைந்தது இந்த ரமழானில் 10 முறையாவது குர்ஆனை ஓத முயலுங்கள். ஒரு எழுத்துக்கு 10 நன்மைகள் எழுதப்படுகின்றன.
நாளை கப்ரில் எமக்காக அல்லாவிடம் சிபாரிசு செய்து மன்றாடக் கூடியது இந்த குர்ஆன் மட்டும் தான்.
ஒவ்வொரு வேலையையும் அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்தோடு நிறைவேற்றுங்கள். நல்ல எண்ணங்களினாலே நல்ல செயல்கள் பிறக்கின்றன. எண்ணங்களுக்குக் கூட அந்தக் கருணையாளன் கூலி தருகின்றான்.
அதிகமாக செய்த பாவங்களை எண்ணி இஸ்திஹ்பார் செய்யுங்கள். எந்த பாவங்களையுமே செய்யாத நபி(ஸல்)அவர்கள் கூட ஒரு நாளைக்கு 100 தடவை இஸ்திஹ்பார் செய்துள்ளார்கள்.
மீண்டும் அதே பாவத்தில் ஈடுபட மாட்டேன் என உறுதி கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நாளும் ஒருவருக்காவது நோன்பு திறப்பதற்கு உதவுங்கள். அதற்கான கூலியை அல்லாஹ்விடம் மட்டுமே எதிர்பாருங்கள்.
அதிகமாக திக்ர் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
நடையாகவோ அல்லது வாகனத்திலோ பயனிக்கும் போது கூட திக்ர் செய்யுங்கள். அது மன அமைதியைக் தரும். அல்லாஹ்வுடன் உங்களை நெருக்கமாக்கும்.
உங்களது பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். இவர்கள் உங்கள் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் உங்களுக்காகவே இருந்தவர்கள்.
மறக்காமல் உங்கள் துஆக்களில் எமது பல்கலைக்கழகத்தையும், மற்றும் எமது நாட்டு முஸ்லிம்களையும் சேர்த்துக் கெள்ளுங்கள்.
ஒருவருக்காக மறைமுகமாக கேட்கப்படும் துஆ அல்லாஹ்விடத்தில் மிகவும் ஏற்புடையது.
இந்த ரமழான் உங்களது இறுதி ரமழானாகக் கூட இருக்கலாம். எனவே இமமாதத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் மிகவும் பயனுடையதாக கழியுங்கள்.
உங்கள் ஈமானை பலப்படுத்தி அதிகப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
இந்த ரமழானில் பெற்ற பயிற்சியை கொண்டு எதிர்வரும் காலங்களிலும் செயற்பட முயற்சி செய்யுங்கள்.
இந்த நிமிடம் கூட நிரந்தரம் இல்லை என்பதை மறந்து விடாதீர்கள்.
அல்லாஹ் எம் அனைவரையும் பொறுந்திக்கொள்வானாக. ஆமீன்.
உண்மையான அறிவு அல்லாஹ்விடம் உள்ளது.
என் அறிவுக்கு எட்டிய வகையில் நன்மை தறக்கூடியது என நினைக்கும் ..
நான் செய்யும் விடயங்களை இங்கே விட்டுச் செல்கிறேன் ..
குறைகள் அனைத்தும் என்னையும்,
நிறைகள் அனைத்தும் அல்லாஹ்வையும் சாரும்.
அல்ஹம்துலில்லாஹ்.

70 பெரும் பாவங்கள் :
1. ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்)
2. கொலை
3. சூனியம்
4. தொழுகையை விடுதல்
5. ஸக்காத்தை கொடுக்க மறுத்தல்
6. நோன்பை விடுதல்
7. ஹஜ்ஜு செய்யாமை
8. பெற்றோரைத் துன்புறுத்தல்
9. உறவினர்களை வெறுத்தல்
10. விபச்சாரம்
11. ஆண் புணர்ச்சி
12. வட்டி
13. அனாதைகளின் சொத்தைச் சாப்பிடுதல்
14. அல்லாஹ்வின் மீதும் ரசூலின் மீதும் பொய்யுரைத்தல்
15. யுத்த களத்திலிருந்து புற முதுகு காட்டி ஓடுதல்
16. தலைவன் அநீதி செய்தல்
17. பெருமை
18. பொய்ச்சாட்சி கூறல்
19. மது அருந்துதல்
20. சூது
21. கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லல்
22. மோசடி செய்தல்
23. களவு
24. வழிப்பறி
25. பொய்ச் சத்தியம்
26. அநீதி இழைத்தல்
27. கப்பம் பெறல்
28. தகாத உணவு
29. தற்கொலை
30. பொய்
31. கெட்ட நீதிபதி
32. அதிகாரியின் இலஞ்சம்
33. ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் வேஷமிடுதல்
34. கூட்டிக் கொடுத்தல்
35. ஆகாததை ஆகுமாக்குபவன்
36. சிறுநீர் கழித்தபின் சுத்தம் செய்யாமை
37. முகஸ்துதி
38. கற்ற கல்வியை மறைத்தல்
39. சதி செய்தல்
40. செய்த நன்மைகளை சொல்லிக் காட்டுதல்
41. விதியைப் பொய்ப்படுத்தல்
42. மற்றவர்களின் இரகசியத்தை ஒத்துக் கேட்டல்
43. கோளுரைத்தல்
44. திட்டுதல் (சபித்தல்)
45. வாக்கு மாறுதல்
46. ஜோதிடனை உண்மைப்படுத்துதல்
47. கணவனுக்கு மாறு செய்தல்
48. உருவப் படம் வரைதல்
49. ஒப்பாரி வைத்து அழுதல்
50. கொடுமை செய்தல
51. வரம்பு மீறுதல்
52. அயல் வீட்டாரைத் துன்புறுத்தல்
53. முஸ்லிம்களைத் துன்புறுத்தல்
54. துறவிகளைத் துன்புறுத்தல்
55. மமதையும், தற்பெருமையும்
56. ஆண்கள் பட்டும், தங்கமும் அணிதல்
57. அடிமை ஒளிந்தோடல்
58. அல்லாஹ்வுக்கன்றி பிறருக்கென அறுத்தல்
59. அந்நியனைத் தகப்பனாக ஏற்றல்
60. மேலதிக நீரைத்தடுத்தல்
61. அளவை, நிறுவைகளில் மோசடி செய்தல்
62. வாக்கு வாதம் புரிதல், மயக்கும் பேச்சுக்கள்
63. அல்லாஹ்வின் சோதனையில் அவநம்பிக்கை வைத்தல்
64. அல்லாஹ்வின் நேசர்களைத் துன்புறுத்துதல்
65. தனித்துத் தொழுதல்
66. ஜும்ஆவைத் தவற விடல்
67. மரண சாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல்
68. சூழ்ச்சி செய்தல், வஞ்சித்தல்
69. உளவு பார்த்தலும், துப்புக் கொடுத்தலும்
70. நபித் தோழர்களைத் தூஷித்தல்
எவர்கள் (வரம்பு மீறிப்) பாவம் செய்தார்களோ, அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத்தான் அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும் போதெல்லாம், அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு: “எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்” என்று அவர்களுக்குச் சொல்லப்படும். - 32:20.

Thursday, June 1, 2017
(வலி எனும் அருட்கொடை)
Dr. AAYIL AL KARNI யின்
*கவலைப்படாதே* எனும்
நூலிலிருந்து சில துளிகள்.
2017.05.31
..............................................
சில சூழ்நிலைகளில் காயங்கள் மனிதனுக்கு நன்மை விளைவிக்கும்.
மனம் வலிக்கும் போதுதான் மனிதன் உருக்கமாகப் பிரார்த்திக்கிறான்.
கவலைப்படும் போது தான் இறைவனை
உளப்பூர்வமாகத் துதிக்கிறான்.
படிக்கும் காலத்தில் சோதனைகள் அவனைத் திணறடிக்கலாம்....முடிவில் அவன் அறிஞர் ஆகிறான்.
கவிஞனின் வலி சிறந்த இலக்கியத்தைத் தரும்.
மகிழ்ச்சியை மட்டுமே அனுபவித்து உலாவரும் மாணவன் சோம்பேறியாகவே இருப்பான்.
(உதாரணங்களை கண் முன் கொண்டு வாருங்கள்)
உறுதியான நம்பிக்கை, தூய்மையான உள்ளம், உண்மையான நாவு, ஆழமான அறிவு ஆகியவற்றின் இலக்கணமான நபித்தோழர்கள் கூட பல இன்னல்களை சந்தித்தார்கள்.
"ஏனெனில் இறைவனுடைய பாதையில் அவர்களுக்கு தாகம், பசி, சிரமம் ஆகியவை ஏற்பட்டாலும் நிராகரிப்பாளர்களுக்கு கோபமூட்டும் இடத்தில் கால் வைத்து அதனால் எதிரியிடமிருந்து ஒரு துன்பம் நேர்ந்தாலும் அவர்களுடைய நன்மையாகவே பதிவு செய்யப்படுகின்றன. (9:120)
சாதனேயாளர்கள் பலரும் வாழ்வில் அடிபட்டு எழுந்தவர்கள் தான்.
வெந்துகொண்டிருக்கும் சொற்பொழிவாளனின் மனதிலிருந்து தெறிக்கும் வார்த்தைகள் கேட்பவரது இதயத்தின் ஆழம் வரை ஊடுருவிச் செல்லும்...ஏனெனில் அவன் காயங்களின் மேல் வாழ்கிறான்.
பல சந்தர்ப்பங்களில், நண்பர்களிடமும் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள், மனக்கசப்புகள் வந்து வலியுணர்ந்து செல்லும் போது தான் புரிந்துணர்வு அதிகரக்கும்.
எனவே துன்பம், வலி நிறைந்த வாழ்க்கை எம்மைப் பதப்படுத்தவே வருகிறது என்பதை உணர்ந்து கொள்வோம்.
அதை அனுபவிக்க எங்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தை தருகிறான் என்றால் கட்டாயமாக ரப்புக்கு நன்றி செலுத்தியே ஆகவேண்டும்.

*AL-QURAN *
📖💠📖💠📖💠📖💠📖💠📖
💠எனது பெயர் :-
📖குர்ஆன், நூர், தன்ஸீல், புர்கான்
💠எனது மொழி :- ♋அரபு
💠முதலில் இருந்த இடம் :-
லவ்ஹூல் மஹ்பூல்
💠பின்னர் இறக்கப்பட்ட
இடம் :-
பைதுல் இஸ்ஸா
(முதலாம் வானம்)
💠இந்த பூமிக்கு வருகை :-
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்களின் 40ம்
வயதில் ஹிரா குகையில்
இருக்கும்போது
💠இறங்கிய காலம் :-
23 வருடங்கள்
💠பாதுகாக்கப்பட்ட முறைகள் :-
▪ மனனம் (ஹாபிழ்)
▪எழுதுதல் (குத்தாபுல் வஹி)
▪செயற்படுத்துதல் (அமல் செய்தல்)
💠என்னைநூல் 📚உருப்படுத்தியவர்:
▪அபூபக்கர் ஸித்தீக்(ரழியல்லாஹூ அன்ஹூ )
▪ஸைத் இப்னு தாபித்(ரழியல்லாஹூ அன்ஹூ )
தலைமையிலான குழு
💠நூலுருப்படுத்த 📚தூண்டியவர்:-
உமர்இப்னு கத்தாப் (ரழியல்லாஹூ அன்ஹூ )
💠அதற்கான காரணம் :- யமாமா யுத்தத்தில் 70க்கும்
மேற்பட்ட ஹாபிழ்கள் கொலை செய்யப்பட்டமை.
💠ஒரே அமைப்பில்
வெளியிட்டவர்கள்:-
உதுமான் (ரழியல்லாஹூ அன்ஹூ )
📚ஜாமிஉல் குர்ஆன்📚
💠அதற்கான காரணம் :-
▪ஆர்மோனியா போரில் என்னைத் தவறாக
ஓதியதை, ஹூதைபதுல் யமானி (ரழியல்லாஹூ அன்ஹூ )அவதானித்தார்.
▪அறபி அல்லாதவர்களும் இஸ்லாத்தில் வந்தமை.
💠என்னுடைய அமைப்பு :-
▪வசனங்கள் - 6666
▪ ஸூறாக்கள் - 114 ▪ஜுஸ்உ - 30
▪மன்ஸில் - 07
▪ மக்கி ஸூறாக்கள் - 86
▪மதனி ஸூறாக்கள் - 28
▪ஸஜதாக்கள் - 14~15
💠பெரிய ஸூரா :-
ஸூரதுல் பகரா
💠சிறிய ஸூரா :-
ஸூரதுல் கவ்ஸர்
💠கல்புல் குர்ஆன்:- ஸூரா யாஸீன்
💠உம்முல் குர்ஆன் :- ஸூரதுல் ஃபாத்திஹா
💠முதலில் இறங்கிய
ஸூரா :-
ஸூரதுல் அலக்
(1முதல்5 வசனங்கள் )
💠பிஸ்மி இல்லாத ஸூரா:
ஸூரது தௌபா
💠இரண்டு பிஸ்மி உள்ள ஸூரா :-
ஸூரதுந் நம்ல்
💠என்னுடைய சிறப்புக்கள் :-
▪ இறுதி வேதம்.
▪ நிரந்தரமான அற்புதம்
▪முந்திய வேதங்கள் என்னால் மாற்றப்பட்டன
▪என்னைப் போன்று ஒன்றை உருவாக்க முடியாது.
💠என்னை ஓதுபவருக்கான நன்மைகள்:-
💜உள்ளம் நிம்மதி அடையும்💚
💙ஓர் எழுத்துக்கு பத்து நன்மை❤
▪மறுமையில் என் சிபாரிசு கிடைக்கும்.
▪ (இன்னும் பல.......)
💠எனக்கு செய்ய வேண்டிய கடமைகள்:-
▪ஓதுதல், 💜மனனம் செய்தல், ▪பின்பற்றுதல்,💚
எத்தி வைத்தல்.
💠இன்று என்னுடைய நிலை:-
▪சென்ற காலங்களில் இரவில் என்னை ஓதுவார்கள்.
▪இன்று நாடகத்தைப் பார்க்கின்றார்கள்.
▪வீடுகளில் புழுதி பிடித்து வைக்கப்பட்டுள்ளேன்.
▪மரணித்தால் மாத்திரம் ஓதப்படுகின்றேன்.
▪பள்ளிவாசல்களில்
அழகிற்காக அடுக்கப்பட்டு
உள்ளேன்.
💠உங்களிடம் சில கேள்விகள்:-
▪மாதத்தில் ஒரு தரம் முழுமையாக ஓதினீர்களா?
▪அல்லது உங்கள் வாழ்க்கையில்தான் ஒரு தரம் முழுமையாஓதி முடித்தீர்களா?
▪ஓவ்வொரு நாளும் என்னுடைய குறிப்பிட்ட பக்கங்களாவது ஓதுகின்றீர்களா?
💠எனது வேண்டுகோள் :-
▪பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.
▪ வீடுகளில் தினமும்
ஓதுங்கள், மனனம் செய்யுங்கள்.
▪ என்னைப் பின்பற்றி மறுமையில் என் சிபாரிசைப் பெற்று சுவனம்செல்லுங்கள்.
📖💠📖💠📖💠📖💠📖💠📖
Subscribe to:
Posts (Atom)