Thursday, June 1, 2017
*AL-QURAN *
📖💠📖💠📖💠📖💠📖💠📖
💠எனது பெயர் :-
📖குர்ஆன், நூர், தன்ஸீல், புர்கான்
💠எனது மொழி :- ♋அரபு
💠முதலில் இருந்த இடம் :-
லவ்ஹூல் மஹ்பூல்
💠பின்னர் இறக்கப்பட்ட
இடம் :-
பைதுல் இஸ்ஸா
(முதலாம் வானம்)
💠இந்த பூமிக்கு வருகை :-
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்களின் 40ம்
வயதில் ஹிரா குகையில்
இருக்கும்போது
💠இறங்கிய காலம் :-
23 வருடங்கள்
💠பாதுகாக்கப்பட்ட முறைகள் :-
▪ மனனம் (ஹாபிழ்)
▪எழுதுதல் (குத்தாபுல் வஹி)
▪செயற்படுத்துதல் (அமல் செய்தல்)
💠என்னைநூல் 📚உருப்படுத்தியவர்:
▪அபூபக்கர் ஸித்தீக்(ரழியல்லாஹூ அன்ஹூ )
▪ஸைத் இப்னு தாபித்(ரழியல்லாஹூ அன்ஹூ )
தலைமையிலான குழு
💠நூலுருப்படுத்த 📚தூண்டியவர்:-
உமர்இப்னு கத்தாப் (ரழியல்லாஹூ அன்ஹூ )
💠அதற்கான காரணம் :- யமாமா யுத்தத்தில் 70க்கும்
மேற்பட்ட ஹாபிழ்கள் கொலை செய்யப்பட்டமை.
💠ஒரே அமைப்பில்
வெளியிட்டவர்கள்:-
உதுமான் (ரழியல்லாஹூ அன்ஹூ )
📚ஜாமிஉல் குர்ஆன்📚
💠அதற்கான காரணம் :-
▪ஆர்மோனியா போரில் என்னைத் தவறாக
ஓதியதை, ஹூதைபதுல் யமானி (ரழியல்லாஹூ அன்ஹூ )அவதானித்தார்.
▪அறபி அல்லாதவர்களும் இஸ்லாத்தில் வந்தமை.
💠என்னுடைய அமைப்பு :-
▪வசனங்கள் - 6666
▪ ஸூறாக்கள் - 114 ▪ஜுஸ்உ - 30
▪மன்ஸில் - 07
▪ மக்கி ஸூறாக்கள் - 86
▪மதனி ஸூறாக்கள் - 28
▪ஸஜதாக்கள் - 14~15
💠பெரிய ஸூரா :-
ஸூரதுல் பகரா
💠சிறிய ஸூரா :-
ஸூரதுல் கவ்ஸர்
💠கல்புல் குர்ஆன்:- ஸூரா யாஸீன்
💠உம்முல் குர்ஆன் :- ஸூரதுல் ஃபாத்திஹா
💠முதலில் இறங்கிய
ஸூரா :-
ஸூரதுல் அலக்
(1முதல்5 வசனங்கள் )
💠பிஸ்மி இல்லாத ஸூரா:
ஸூரது தௌபா
💠இரண்டு பிஸ்மி உள்ள ஸூரா :-
ஸூரதுந் நம்ல்
💠என்னுடைய சிறப்புக்கள் :-
▪ இறுதி வேதம்.
▪ நிரந்தரமான அற்புதம்
▪முந்திய வேதங்கள் என்னால் மாற்றப்பட்டன
▪என்னைப் போன்று ஒன்றை உருவாக்க முடியாது.
💠என்னை ஓதுபவருக்கான நன்மைகள்:-
💜உள்ளம் நிம்மதி அடையும்💚
💙ஓர் எழுத்துக்கு பத்து நன்மை❤
▪மறுமையில் என் சிபாரிசு கிடைக்கும்.
▪ (இன்னும் பல.......)
💠எனக்கு செய்ய வேண்டிய கடமைகள்:-
▪ஓதுதல், 💜மனனம் செய்தல், ▪பின்பற்றுதல்,💚
எத்தி வைத்தல்.
💠இன்று என்னுடைய நிலை:-
▪சென்ற காலங்களில் இரவில் என்னை ஓதுவார்கள்.
▪இன்று நாடகத்தைப் பார்க்கின்றார்கள்.
▪வீடுகளில் புழுதி பிடித்து வைக்கப்பட்டுள்ளேன்.
▪மரணித்தால் மாத்திரம் ஓதப்படுகின்றேன்.
▪பள்ளிவாசல்களில்
அழகிற்காக அடுக்கப்பட்டு
உள்ளேன்.
💠உங்களிடம் சில கேள்விகள்:-
▪மாதத்தில் ஒரு தரம் முழுமையாக ஓதினீர்களா?
▪அல்லது உங்கள் வாழ்க்கையில்தான் ஒரு தரம் முழுமையாஓதி முடித்தீர்களா?
▪ஓவ்வொரு நாளும் என்னுடைய குறிப்பிட்ட பக்கங்களாவது ஓதுகின்றீர்களா?
💠எனது வேண்டுகோள் :-
▪பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.
▪ வீடுகளில் தினமும்
ஓதுங்கள், மனனம் செய்யுங்கள்.
▪ என்னைப் பின்பற்றி மறுமையில் என் சிபாரிசைப் பெற்று சுவனம்செல்லுங்கள்.
📖💠📖💠📖💠📖💠📖💠📖
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment