$நட்பால் $நட்புக்கு..!
நட்பிற்கு அர்த்தம் தேடினேன்s..
புரட்டிப் பார்த்த இடமெல்லாம்
உயிரின் உயிர் மூச்சு
என்றிருந்தது..
$$$$$
அடி மனதால் உணர்ந்திட
நட்பு ஒன்றும் உருவமல்ல தோழி!
அது உயிருடன் கலந்த உன்னத உறவு
உயிர் நட்பு...
$$$$$
நினைவுகளை விட்டு விலகாத வலிகளும்...
வலிகளை விட்டு விலகாத நினைவுகளும்..
கலந்திருப்பது உண்மையான அன்பில் தான்...
$$$$$
நினைவுகள் சுகமானது
என எல்லோருக்கும் தெரியும். .
ஆனால் அந்த நினைவுகள்
எவ்வளவு கனமானது என்பது
சுமப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்..
$$$$$
உன்னை மறக்க
என்னை நான் தோற்றுப் போனேன். .
உன் அன்பு எனும்
சிறையிலிருந்து மீள முடியாமல்
ஆயுள் கைதியானேன்a...
:::$$$$$:::
(பிடித்ததில் பிடித்தது )
நட்புடன் $ shamee...
No comments:
Post a Comment